ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வவுனியாவில் இருந்து கிளிநொச்சியை சென்றடைந்த யாழ்தேவி!

23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் நேற்று கிளிநொச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டுவரும் வரும் வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன!

இவ்வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத ;துறைத் தலைவர் கலாநிதி அநுர குமார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் இன்று மூதூர் சென்றிருந்தனர்.

The Yal Devi on its maiden run to the North after 23 years:

The Yal Devi resumed its service to the North after 23 years. Here President Mahinda Rajapaksa greets commuters on his trip to Kilinochchi. On his left is Traditional Industries and Small Enterprise Development Minister Douglas Devananda. The Yal Devi train which made its maiden run after the Government rebuilt the Northern rail track at a cost of US $ 185 million. The new station has been constructed by the Corporate Social Responsibility Trust of Commercial Bank.

Pix: Sudath Silva
Share |
Image Hosted by ImageShack.us

சவுதியில் வீடொன்றில் சிறைவைக்கப்பட்டிருந்த பணிப்பெண் 16 வருடங்களின் பின்பு மீட்பு!

16 வருடங்களாக சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல