வெள்ளி, 17 ஜனவரி, 2020

முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரை விரும்பி சாப்பிடும் பெண்

இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் டால்கம் பவுடரை டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல