வியாழன், 13 மார்ச், 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 54

விடுதலைப்புலி வரதன், செட்டிப்பாளையத்தில் (கரூர் அருகே) வைத்து இயக்கிய ஒயர்லெஸ் சாதனம்!

அத்தியாயம் 54

திருச்சியில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினர், திருச்சிக்கு வெளியே எங்கே அடிக்கடி போய் வருகின்றனர் என்பது தமிழக உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது. திருச்சிக்கு வெளியே, புலிகளின் தொடர்புகள் இருந்த நகரங்கள், கரூர், குளித்தலை, காங்கயம் என்பதை உளவுப்பிரிவு தெரிந்து வைத்திருந்தது. இது, திருச்சி சாந்தனுக்கும் தெரியும்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 53

விடுதலைப் புலிகளுக்கு கரூர், குளித்தலை, காங்கயம் பாதையில் வலைவிரித்த தமிழக உளவுத்துறை

அத்தியாயம் 53

ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் சிவராசன், சுபா, நேரு மற்றும் சிலர் மாருதி ஜிப்ஸி ஜீப்பில் வந்து, ரங்கநாத் வீட்டில் இறங்கினர் என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். அதுவரை, இந்த ஏற்பாடுகளை செய்த சுரேஷ் மாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்பது ரங்கநாத்துக்கு தெரியாது.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 52

விடுதலைப் புலிகளை பெங்களூருவில் மறைத்து வைத்த ‘எதிர்பாராத நபர்’ ரங்கநாத்!

அத்தியாயம் 52

குளத்தான், அரசன் ஆகிய காயமடைந்த விடுதலைப்புலிகள் இருவரும் இலங்கையில் நடந்த யுத்தத்தில் காயமடைந்து, மருத்துவ சிகிச்சைக்காகத்தான் தமிழகம் வந்தனர். அவர்கள் எதற்காக பெங்களூருவில் சயனைட் குப்பியை கடித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 51


விடுதலைப் புலிகளை பெங்களூருவில் பிடிக்க சி.பி.ஐ. போகுமுன், போன லோக்கல் போலீஸ்!

அத்தியாயம் 51

“எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சிவராசனும், மற்றவர்களும், தமது வீட்டை சுற்றி மறைந்து நிற்பவர்களை பார்த்து விட்டிருக்க கூடும். எப்படியோ, உள்ளே இருந்தவர்கள் அலர்ட் ஆகி விட்டனர்” என்று நினைத்துக்கொண்ட சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர், அவர்கள் சயனைட் குப்பிகளை கடித்துவிட கூடும் என நினைத்து, உடனே அதிரடிப் படையினருக்கு உத்தரவிட்டனர்.

சிட்னியில் வாழும் இலங்கையர் கத்தியால் குத்திக் கொலை!

சிட்னி::ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை வம்சாவளி அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்

எரிந்து நாசம்…

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி புதன்கிழமை (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதுடன் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக கனகராஜன் குளம் பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை

ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்களைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும் கோடி கோடியாகச் சேருது.

இப்பிடிக் காசு சேர்ந்தால் என்ன நடக்கும்?

இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனைவரின் ஆவலை தூண்டக்கூடிய ஒரு விஷயமாகும். பெரும்பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத் தோன்றும். இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான புரிதல்களை கண்டறிந்து, அவற்றிற்கான உரிய பதில்களை அறிவோம் வாருங்கள்!

மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!

மாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல