திங்கள், 30 டிசம்பர், 2013

பொண்ணுகளா... முடிஞ்சா, முயற்சி பண்ணவும் ..

1. நடிகை போட்டோவ ப்ரோபைல் பிச்சரா வைங்க. வேணாங்கல.
அதுக்காக நீங்களே அவங்கன்னு நினைச்சுக்காதீங்கன்னு தான் சொல்றோம்..

2. KFC -ல சிக்கன் சாப்டுறதை போட்டோ புடிச்சி போடுங்க
வேணாங்கல,
அத அடுத்தவன் பசியில இருக்கும் போது போடாதீங்க..

அடிப்படை தகுதி- செக்ஸ் உறவில் பிரியம் = இங்கிலாந்து அரசு தள விளம்பர சர்ச்சை!!

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை’ என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல