புதன், 18 டிசம்பர், 2013

நீயும் என் நண்பனே...

1. பால்கனி டிக்கெட்ல படம் பார்த்தாலும் பத்து ருபா டிக்கெட் புல் ஆகிடுச்சான்னு பார்த்தா நீயும் என் நண்பனே..

2.எக்சாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்த
பதில்ன்னு தெரியாமல் முழிச்சா நீயும் என் நண்பனே.

எங்கே போய் தொலஞ்சே…

ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல்

‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’

சீமான் அதிரடி ஸ்டேட்மென்ட்: “இலங்கை தமிழருக்காக போராடுவது சுத்த வேஸ்ட்டுங்க”

Image source: google
“இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றவை” என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விண்டோஸ் லைசன்ஸ் பற்றி சில தகவல்கள்...!

நாம் புதியதாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ஒன்று வாங்குகையில் விண்டோஸ் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், இதற்கான ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, ஒவ்வொரு கம்ப்யூட்டரில் பதியப்படும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பெற்று அதற்கான எண்ணையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிஸ்க் அல்லது சிஸ்டம் மீட்பதற்கான ரெகவரி டிஸ்க்கினை வழங்குகின்றன.

"1947.. 2014.. அதே காலண்டர்..

67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.

'கே (Gay), லெஸ்பியன் (Lesbian)' அமெரிக்க தூதரக அதிகாரிகளை பிடித்து உள்ளே போடுங்க.. யஷ்வந்த் சின்ஹா அதிரடி

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். அ்ப்போதுதான் அமெரிக்கர்களுக்குப் புத்தி வரும் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல