சனி, 24 நவம்பர், 2012
சிங்களத்தோடு ஐக்கியமான தமிழ் புலி! (காணொளி)
புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மிகவும் அருமையாக சிங்கள பாட்டுக்களை பாடுகின்றார். இவரின் பெயர் கோகுலன். க. பொ. த உயர் தர மாணவனாக இருந்தபோது 2008 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றார்.
தலைவர் வருவார்?...... தமிழக தலைவர்களின் காய்ச்சலுக்கு இந்தியா அதிரடி வைத்தியம்!
வேலுப்பிள்ளை பிரகாரன் இறந்து விட்டார் என இந்தியா முதன் முதலாக அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சுமத்த பட்டிருந்த முதல் எதிரி பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்து விட்டார்கள் என கூறியும் அவர்கள் மீது விதிக்க பட்டிருந்த அனைத்து குற்றங்களையும் நிறைவுக்கு கொண்டு வரும் நோக்குடன் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
உங்களுக்கு நோமோஃபோபியா (nomophobia) இருக்கா?
நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிகிறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
Labels:
நோய்கள்
மலைக்க வைக்கும் "மலாலா
By ஆர். நடராஜ்
"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
NO MORE TEARS SISTER, டாக்டர் ராஜினி திராணகம பற்றிய விவரணப்படம்
மனித உரிமைவாதியும்,முறிந்த பனை நூலாசிரியருமான யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியரும்,டாக்டருமான ”ராஜினி திராணகம” புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் பற்றிய விவரணப் படம் கனடாவில் திரையிடப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








.jpg)



