திங்கள், 18 மார்ச், 2013

பிரபாவின் மரணத்துக்கு சொட்டுக் கண்ணீர் சிந்தாத இந்திய பத்திரிககள் - விக்கிலீக்ஸ்

புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்காக இந்திய பத்திரிகைகள் சொட்டுக் கண்ணீர்கூட வடித்து இருக்கவில்லை என்று அமெரிக்க இராஜதந்திரிகள் அவதானித்து இருந்தமை விக்கிலீக்ஸ் மூலம் வெளியில் வந்து உள்ளது.

இனம் மாறும் தமிழர்கள் 2

(பகுதி - 2)

கொழும்பு நகரின் மத்தியை அண்மித்துள்ளது கொட்டாஞ்சேனை. சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கொட்டஹென என்று அழைக்கப் படுகின்றது. இன்று கொழும்பில் வாழும் தமிழர்கள் பலர், அந்தப் பெயரை அதிகமாக பாவித்து வருகின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் வாழ்ந்த காலத்தில், "கொட்டாஞ்சேனை" என்ற தமிழ்ப் பெயர் எமது நாவில் அடிக்கடி தவழும். கொழும்பு நகரில், தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் கொட்டாஞ்சேனையும் அடங்கும். தென் கொழும்பில் மத்தியதர வர்க்க குடியிருப்புகளை அதிகமாக கொண்ட வெள்ளவத்தையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. வெள்ளவத்தையில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். அதற்கு மாறாக, கொட்டாஞ்சேனையில் இந்திய வம்சாவழித் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

இனம் மாறும் தமிழர்கள் 1


(பகுதி : ஒன்று)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு. கோடை கால வருகையை பறை சாற்றும் ஜூலை மாதம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு முன்னால் பயணிகளின் நெரிசல். உட்புகும் விசா குத்தி அனுப்புவதில் அவ்வளவு தாமதம். என்னை சுற்றி நின்ற பயணிகளில் புகலிடத் தமிழர்களே அதிகம் காணப்பட்டனர். சுவிஸ், பிரான்ஸ், கனடா என்று பல திசைகளில் இருந்தும் பிள்ளை, குட்டிகளுடன் வந்திறங்கியிருந்தார்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மேற்கு நாடுகளில் பாடசாலைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பார்கள். அதனால் விடுமுறையை தாயகத்தில் கழிக்க குடும்பத்துடன் வந்திருப்பார்கள். ஒரு மீட்டருக்கும் குறையாத பயணிகளின் வரிசை குடிவரவு சுங்க எல்லையைக் கடக்க ஒரு மணி நேரம் எடுத்தது. சுவிட்சர்லாந்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அதிக நேரம் காக்க வைக்கப் பட்டனர். வெள்ளயினத்தவர்களின் கடவுச்சீட்டுகள் கூட நேரமெடுத்து சோதிக்கப்பட்டதை அங்கே தான் பார்த்தேன்.

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

ஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து போனால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதை விடுத்து இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டிருந்தால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து அதுவே விவாகரத்திற்கு வழிவகுக்கும். எனவே மனைவி எப்போதும் பொறுமையுடனும், கணவருக்கும் துணையாகவும் இருக்க வேண்டும்.

கேப்சா (CAPTCHA) டெஸ்ட் என்று சொல்லப்படுவது எது?

கேப்சா என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apartஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கேப்சா சோதனை. இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயன்படுத்தாக வேர்ட் வசதிகள்

அன்றாடம் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில், முதலிடம் பெறுவது எம்.எஸ். வேர்ட் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் எண்ணிக்கையில் அடங்காத வசதிகள் இருந்தாலும், ஒரு சிலரே அவை அனைத்தையும் அறிந்துள்ளனர். இது குறித்து நடத்திய ஆய்வில் 80 சதவீதம் பேர், 20 சதவீத வசதிகளையே பயன்படுத்தி வருவதாகத் தெரிந்துள்ளது. அறியாத, ஆனால் அதிகம் பயனுள்ள சில வேர்ட் வசதிகளை இங்கு காணலாம்.

1. பேஸ்ட் (Paste):

நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்

விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.நோட்பேடில் நேரம்:

பவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க

பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஒன்றில், அதில் உள்ள டெக்ஸ்ட்டுடன் சில வேளைகளில் படங்கள் மற்றும் உருவங்களை அமைக் கிறோம். இந்த ஆப்ஜெக்ட்களை, நம் விருப்பத்திற்கேற்ப சாய்வான கோணங்களில் வைக்க விரும்புவோம். அப்போது அவை நாம் எதிர்பார்க்கும் வகையில் சரியாக அமையாது. இதற்கென என்ன நடவடிக்கை எடுத்தாலும், சிறிய அளவிலாவது அது மாறுதலாகக் காட்சி அளிக்கும். ஆனால், சில வழிகளை மேற்கொண்டால், ஆப்ஜெக்டுகள் அனைத்தும் நாம் விரும்பிய வழிகளில், கோணங்களில் அவை அமையும். அவற்றை இங்கு காண்போம்.

எக்ஸெல் டிப்ஸ்

பெயர் சரியாக அமைக்க:

எக்ஸெல் தொகுப்பில் செல்களில் பெயர் களை அமைக்கும் போது, முதல் எழுத்தைச் சரியாகப் பெரிய எழுத்திலும், மற்றவற்றை சிறிய எழுத்திலும் ஆங்கிலத்தில் அமைக்க ஒரு கட்டளைச் சொல் உள்ளது. இது PROPER என்ற பங்சன் கட்டளைச் சொல் ஆகும். இதனைப் புரிந்து கொள்ள கீழே தந்துள்ளபடி செயல்படவும். செல் (K1) ஒன்றில் rajini என டைப் செய்திடவும். இனி இன்னொரு செல் செல்லுங்கள். அதில் =PROPER (k1) என பார்முலா கொடுங்கள். உடனே அங்கு டைப் செய்த பெயர், Rajini சரியான முறையில் என அமைக்கப்படும்.

வேர்ட் டிப்ஸ்

மனதிற்குப் பிடித்த அடிக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், சில சொற்களை மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்ட, எழுத்துக்களை தடிமனாக, சாய்வாக மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். இவற்றை முறையே CTRL +B, CTRL +I மற்றும் CTRL +U கீகளை அழுத்தி அமைக்கிறோம். இதில் கோடு எப்போதும் ஒரு அளவில் அமைக்கப்படுகிறது. பல வேளைகளில், இந்தக் கோடு அமைவது நமக்குச் சலிப்பினைத் தருகிறது. ஏனென்றால், நம்மில் பலருக்கு, இன்னும் பலவகையான கோடுகளை அமைக்க வேர்ட் வசதிகளைத் தருகிறது என்பதனை அறியாமல் இருக்கிறோம். புள்ளிகள், டேஷ் கோடுகள், இரட்டை கோடுகள், அலை அலையாய் கோடுகள் ஆகியவற்றைக் கொண்டும் அடிக் கோடிடலாம். எப்படி அவற்றை அமைப்பது எனப் பார்க்கலாம்.

விண்டோஸ் 7 வசதிகள்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்:

தொழில் நுட்பம்

Hard Disk:

(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.

விண்டோஸ் 7: சில இடைஞ்சல்கள்

விண்டோஸ் 7 சிஸ்டம், பயன்படுத்த நமக்கு மிகவும் எளிமையானதாகவும், வேகமாக வேலைகளை முடிப்பதற்கான வசதிகள் கொண்டதாகவும் உள்ளது. ஆனால், நாம் பணியாற்றுகையில், சின்ன சின்ன இடைஞ்சல்களை இது தருவதாக, நாம் அனைவரும் உணர்கிறோம். இவை நம் பணிக்கு கூடுதல் வசதிகளையும், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகளையும் தருகின்றன. இருப்பினும் இவற்றை நாம் விரும்புவதில்லை. எனவே, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதை இங்கு காணலாம்.


1. அழிக்கவா வேண்டாமா?

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதால், தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது

இலங்கையிலிருந்து, தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்வதால், தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில, "லெட்டர் பேட்' கட்சியினரின், "அடாவடி' போராட்டங்களால், தமிழகத்தில், வெளிநாட்டினருக்கு பாதுகாப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.டில்லியிலிருந்து தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள, இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பிரசன்னா, குல்பர் சிங் ஆகியோர் தலைமையில், 17 ஆராய்ச்சி மாணவர்கள், நேற்று முன்தினம், தஞ்சாவூர் வந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல