ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர்: போரில் கொலை செய்வது எப்போது மற்றும் அதில் எவ்வளவுக்கு நியாயம் உள்ளது.

1945ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு மாலை நேரத்தில் அது சாம்பல் மேடாக மாறுவதற்கு முன்னால் வரலாற்றுப் புகழ்மிக்க ஜேர்மன் நகரமாகிய டிரஸ்டென், எல்ப் நதியோர மலர் என அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் ஐக்கிய இராச்சியமும் மற்றும் அமெரிக்காவும் இட்ட கட்டளையின் பெயரில் குண்டு போடும் விமானங்கள் சுமார் 3,900 தொன் எடையுள்ள பீரங்கி குண்டுகளை அந்த நகரத்தின்மேல் போட்டு அதை ஒரு நரகமாக ஆக்கியதில் 25,000 உயிர்கள் வரை பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு தமிழ் யுவதியும் சிங்கள இராணுவ வீரரும் திருமண பந்தத்தில் இணைந்த படங்கள் !

 

இலங்கை அக­தியின் கர்ப்­பிணி மனை­விக்கு தமி­ழ­கத்தில் நேர்ந்த கொடூர சம்­பவம்!

தமி­ழ­கத்தில் இலங்கைத் தமிழ் அக­தி­யான கர்ப்­பிணிப் பெண்­ணுக்கு நேர்ந்த கொடூரம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. திருச்சி, இலங்கை அக­தி­க­ளுக்­கான சிறப்பு முகாமில் சோதனை என்ற பெயரில் காவல்­து­றை­யினர் ஒரு கர்ப்­பி­ணியை, நிர்­வா­ணப்­ப­டுத்­திய சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தில் பூந்­த­மல்லி, செங்­கல்­பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்­களில் சிறப்பு முகாம்கள் செயல்­ப­டு­கின்­றன. அவற்றில், திருச்சி முகா­மில்தான் இலங்கைத் தமிழ் அக­திகள் ஒருங்­கி­ணைப்­பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்­திபன், சிவ­குமார் உள்­ளிட்ட 10 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பறிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் போராட்­டங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் கருத்தை ஜீர­ணிக்க முடி­யாது

"சுழல் பந்து வீச்­சாளர்" என்று பெருமை கொள்ளும் நீங்கள் அண்­மையில் வட­ப­கு­தியில் காணாமல் போனோர் தொடர்­பாக தெரி­வித்த கூற்று மிகுந்த கண்­ட­னத்­தையும் வெறுப்­பையும் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனித உரிமை தொடர்­பான போராட்­டங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் நீங்கள் தெரி­வித்­துள்ள கருத்து ஜீர­ணிக்க முடி­யாத ஒன்­றாகும். பிரித்­தா­னிய பிர­தமர் கம­ரூ­னுக்கு உள்ள நன்றி உணர்வு கூட தங்­க­ளுக்கு இல்­லா­தி­ருப்­பது வியப்பை அளிக்­கின்­றது என்று கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் வேலணை வேணியன் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கம­ரூ­னிடம் முத்­தையா முர­ளி­தரன் தெரி­வித்த கருத்து தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


விரல்­களில் மோதிர விரலில் அணி­யப்­படும் மோதிரம், இரு­தய நோய், வயிற்­றுக்­கோ­ளா­றுகள் போன்ற வியா­தி­களை நீக்­கு­கி­றது என்றும் ஆண் பெண் இன விருத்தி உறுப்­பு­க­ளுக்கு சக்தி அளிக்­கி­றது என்றும் சொல்­லு­கி­றார்கள். சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது என்றும் இதனால் இத­ய­சக்தி ஓட்டம் தடை­படும் என்­றெல்லாம் அறி­வியல் சொல்­லு­கி­றது.

மேலும் நம்­மு­டைய நான்­கா­வது விரலை ஏன் மோதிர விரல் என்­கிறோம் தெரி­யுமா?

தேயிலையை அறிமுகப்படுத்திய தேசத்தின் இளவரசர் சார்ள்ஸ் மலையக தேயிலைத் தோட்டத்தை பார்வையிட வந்தபோது ....

தேயிலைப் பயிர்ச்­செய்­கையை இந்த நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­ தி­ய­வர்கள் ஆங்­கி­லே­யர்­க­ளாவர். அது­மட்­டு­மின்றி இந்த நாட்­டுக்கு இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் வரு­ வ­தற்கும் அவர்­களே கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றார்கள். இந்­தியத் தமி­ழர்கள் இந்த நாட்­டி­லேயே நிரந்­த­ர­மாக தங்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. ஆனால், ஆங்­கி­லே­யரோ பல ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நாட்­டை­விட்டு வெளி­யேறி தாய்­நாட்­டுக்குத் திரும்­பி­விட்­டனர். இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான தொடர்­பு­களும் இல்­லா­மல்­போய்­விட்­டது.

பெண்­களை பாதிக்கும் பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய்

இந்த பொலி­சிஸ்ரிக் ஓவரி நோய் பெண்­களில் பல பிரச்­சி­னை­களை தோற்று­விக்­கின்­றது. அவை­யா­வன ஒழுங்­கற்ற மாத­விடாய் சக்­கரம், தாம­த­மாகும் குழந்­தைப்­பாக்­கி­யம், உடற்­ப­ருமன் அதி­க­ரித்தல் மற்றும் ஹோர்­மோன்­களின் (Hormones) சம­நி­லை­யற்ற தன்­மையால் முகத்தின் தோற்­றத்தில் ஏற்­படும் அசா­தா­ரண மாற்­றங்கள் என்­பனவாகும். இந்த நோய் பெண்­களின் பிற்­கால வாழ்க்­கை­யிலும் கெடு­தலை உண்டு பண்ணும்.

இந் நோயின் அறி­கு­றிகள்

சனிக்கிழமைகளில் சுபகாரியம் செய்யலாமா?

‘‘நாள் செய்வதை நல்லவர் கூட செய்ய மாட்டார்கள்’’ என்பது நம்மவர் வழக்கத்தில் உள்ள முதுமொழி. அத்தோடு உலகம் வியக்கும் உன்னத திருக்குறள் தந்த வள்ளுவப் பெரியாரும் ‘‘காலம் அறிதல்’’ எனும் அதிகாரத்தில் நாள், முகூர்த்த சிறப்புகளை எடுத்தியம்பியிருக்கின்றார்.

அத்தோடு ஜோதிட அறிஞர்களால் எழுதப்பட்ட முகூர்த்த சிந்தாமணி, காலப்பிரகாசிகா, மளையடி சாஸ்திரம், சூடாமணி உள்ளமுடையான், வீமேசுர உள்ளமுடையான், சரசோதிமாலை, பெரிய வருஷாதிநூல் போன்ற பல ஜோதிட நூல்களில் முகூர்த்த நிர்ணயம் பற்றிய அற்புதமான விடயங்கள் மிக நேர்த்தியாக கூறப்பட்டு இருக்கின்றது.

இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல்

“அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ” மகன் சொன்னார்.

அவர் பேசியது லண்டனில் இருந்து. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டாள். பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா.

அடங்கும் மாநாட்டு ஆர­வா­ரங்­களும் கிளம்பும் பாதீட்டு நெருக்­க­டி­களும்

'ஓரா­யிரம் யானை கொன்றால் பரணி. ஆதலால் யுத்தம் இருக்கு கவனி....' என்­கிற பாடல், நா. முத்­துக்­கு­மாரால், பாலாவின் ' நந்தா' திரைப்­ப­டத்­திற்­காக எழு­தப்­பட்­டது. இது, ஒடுக்­கப்­ப­டு­வோ ரின் இன்­னு­மொரு போர்க்­க­ளத்­திற்­கான பாதையைக் காட்­டு­வது போலுள்­ளது.

11 வரு­டங்­க­ளுக்கு முன் எழு­தப்­பட்ட பாட்­டா­யினும், முள்­ளி­வாய்க்கால் பேர­ழிவு முடி­வுற்று நான்கு வரு­டங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்­களும், நீதி கோரும் ­கா­ணாமல் போக­டிக்­கப்­பட் ட மக்­களின் உற­வு­களும், அதனை உயிர்ப்­புள்ள கவி­தை­யாக இன்றும் நிறுத்தி வைத்­துள்­ளார்கள்.

மாலை­தீவில் ஆட்­சி­ மாற்றம்; மக்கள் எதிர்­பார்த்த ஜன­நா­ய­கத்தின் பெறு­பேறா? உலக வல்­ல­ர­சு­க­ளுக்கு கிடைத்த வெற்­றியா?

தெற்­கா­சிய நாடுகள் வித்­தி­யா­ச­மா­னவை. இங்கு ஜன­நா­யகம் இருப்­பது போல் தோன்றும். ஆனால் இருக்­காது.

இந்த நாடுகள் சுயா­தீ­ன­மாக இயங்­கு­வது போலவும் தோன்றும். உன்­னிப்­பாக ஆராய்ந்தால், அவற்றின் இறை­யாண்­மையை வல்­ல­ர­சுகள் குத்­த­கைக்கு எடுத்­தி­ருப்­பது விளங்கும்.

இந்த நாடு­களின் அர­சியல் தலை­வி­தியைத் தீர்­மா­னிப்­பவை வல்­ல­ர­சு­களின் பிராந்­திய அர­சியல் பூகோள­வியல் நலன்கள் தான்.

கம­ரூனின் கருத்­துக்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்கம்

பொது­ந­ல­வாய நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாடு கார­ண­மாக கடந்த வாரம் கொழும்பு களை கட்­டி­யி­ருந்­தது. மாநாட்­டுக்கு எத்­தனை தலை­வர்கள் வரு­வார்கள்? அவர்­களை எப்­படி வர­வேற்­பது? என்­றெல்லாம் உச்சி மாநாட்டு வர­வேற்­பா­ளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்­டார்கள். இந்தத் தலை­வர்­களின் வருகை கார­ண­மாக அடிக்­கடி வீதிகள் மூடப்­பட்­டமை வேறு, போக்­கு­வ­ரத்தில் ஈடு­பட்­டோரைப் பெரும் பாடாய்ப் படுத்­தி­விட்­டது.

அரசின் நிம்­ம­தியை கெடுக்கும் ஜெனீவா கெட்ட கன­வுகள்

ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேரவை மீண்டும் இலங்­கைக்கு தொல்லை கொடுக் கும் கெட்ட கன­வாக மாறத் தொடங்­கி­யுள் ­ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையில், நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய, இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட கால­அ­வ­காசம் அடுத்­தாண்டு மார்ச் மாதம் முடி­வ­டை­ய­வுள்­ளது.

புலிகளுக்கு நோர்வே போல அரசுக்குத் தென்னாபிரிக்கா?

கொமன்வெல்த் மாநாடு இலங்கை அர­சாங்கம் எதிர்­பார்த்­த­ள­வுக்கு வெற்­றியைத் தர­வில்லை என்­ப­துடன், எதிர்­மா­றான விளை­வுகள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

சர்­வ­தேச சமூகம், இந்த மாநாட்டைப் பயன்­ப­டுத்தி கிட்­டத்­தட்ட இலங்­கையை ஒரு வட்­டத்­துக்குள் சிக்க வைத்­துள்­ளதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இன்டர்நெட்டில் 20 கோடி + பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் முதலிடம பிடிக்கும் இந்தியா!

இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத் தன்மை 49.5 சதவீதம், பயன்படுத்த அனுமதி 31.2 சதவீதம், இங்குள்ள புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது என்றும் உலக வலை இணைய நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும் என இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

செல்போனிலுள்ள 1 to 9 வரையிலான எண்களைக் கொண்டு தமிழில் தட்டச்சு – புதுகை தமிழர் சாதனை

தற்போதும் கூ ட சில செல்போன் நிறுவனங்கள் தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியைச் செய்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் செல்போனில் உள்ள எண் விசைப் பலகையிலேயே தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த டி. வாசுதேவன் வடிவமைத்துள்ளார்.

விசித்திர நோய் காரணமாக கண்டதை சாப்பிடும் குழந்தை (படங்கள் இணைப்பு)

லண்டன்: பிரிட்டனில் உள்ள ஒரு குழந்தை, கையில் கிடைத்தவற்றை எல்லாம் சாப்பிடும், விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, கீசர் என்ற குழந்தைக்கு, பிரடர் வில்லி சிண்ட்ரோம் நோய் தாக்கியுள்ளதாக, டாக்டர்கள் கூறியுள்ளதால், குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்ட்ராய்ட் 4.2 உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன் எஸ் 3 ல் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்ய...

ஆண்ட்ராய்ட் 4.2 உள்ள சாம்சங் ஸ்மார்ட் போன் எஸ் 3 ல் தமிழில் டெக்ஸ்ட் டைப் செய்து அஞ்சல் அனுப்ப என்ன அப்ளிகேஷன் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டும்?

https://play.google.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு Tamil என டைப் செய்து, அந்த அப்ளிகேஷன் டைப் செய்து பெறவும். தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை. நேரடியாக இன்ஸ்டால் செய்திடக் கட்டளை கொடுத்தால், மொபைல் போனில் இது இன்ஸ்டால் செய்யப்படும். இது இலவசமாகவே கிடைக்கிறது. ஓரிரு நிமிடங்களில் இது பதியப்படும். பின்னர், அதன் செட்டிங்ஸ் சென்று மாற்றலாம். அதே போல, போன் செட்டிங்ஸ் சென்று, அப்ளிகேஷன் கீ போர்ட் என்ன தேவை என்றும் தேர்ந்தெடுக்கலாம். பின் எளிதாகத் தமிழில் டைப் செய்து, அஞ்சல் அனுப்பலாம். இதே போல ஆப்பிள் போன்களுக்கும், ஆப்பிள் ஸ்டோரில் இதற்கான அப்ளிகேஷன் கிடைக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்திட ஏதேனும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளனவா?

வேர்ட்டில் டேபிள் அமைக்கையில் ...

வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைக்கையில், அழகான கோடு மற்றும் வண்ணங்களை எப்படி அதில் அமைத்து வடிவங்களையும் மாற்றுவது?

 இதற்கான வசதியினை வேர்ட் புரோகிராம் கொண்டுள்ளது. டேபிள் ஒன்றை அமைத்த பின்னர், கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல வகையான டேபிள் தோற்றங்கள் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.



Share |
Image Hosted by ImageShack.us

விண்டோஸ் 8ல் பாஸ்வேர்ட்டினை நிறுத்துவதற்கு....

விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கி செயல்படாமல் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று பாஸ்வேர்ட் கேட்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல