புதன், 8 செப்டம்பர், 2010

உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரிப்பதில் உலக சாதனை

பெல்ஜியத்தைச் சேர்ந்த சமையல் கலை நிபுணரான கிறிஸ் வெர்ஸ்சுயரன் (Chris Verschueren,53 வயது) 83 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அவர் 1987 ஆம் ஆண்டு 72 மணி நேரமாக உருளைக்கிழங்கு பொரியல் உணவு தயாரித்து பிரித்தானிய சமையல் கலை நிபுணர் ஒருவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை (படங்கள் வீடியோ இணைப்பு)

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 58 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கட்டமைப்பில் எந்தவொரு பாதுகாப்புமின்றி ஏறி டான் குட்வின் (Dan Goodwin) என்ற 54 வயது நபர் சாதனை படைத்துள்ளார்.

தம் அடிக்கும் நாய்க் குட்டி!

சீனாவில் ஒரு நாய்க் குட்டி ஒன்று சிகரெட் புகைக்கப் பழகி உள்ளது. சும்மா அல்ல.... நாளொன்றுக்கு ஒரு சிகரெட் பைக்கெற் வரை ஊதித் தள்ளுகின்றது.

ஆரம்ப பாடசாலையில் சேர்ந்த 4 குழந்தைகளால் ஆசிரியருக்கு குழப்பம் (படங்கள் இணைப்பு)

Matching uniforms: From left, quadruplets Ellie, Jessica, Georgina and Holly

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் இன்று பிரித்தானிய பாடசாலையில் சேர்ந்துள்ளனர். ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழந்தைகளை கண்டு குழப்பத்திலும் தலைவலியிலும் உள்ளார் அந்த வகுப்பின் ஆசிரியர்.

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்!

தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான முரளி மாரடைப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை உயிர் இழந்துள்ளார்.

ஒரு சில முஸ்லிம்களின் போலி வீடியோ விவகாரம் அம்பலமானது

அண்மையில் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசல் கோபுரத்தை (மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.

கல்லால் எறிந்து மரணதண்டனையை எதிர்கொண்டுள்ள ஈரானிய பெண்ணுக்கு புதிதாக 99 கசையடிகள் தண்டனை

திருமணத்துக்கு அப்பாலான முறைகேடான பாலியல் தொடர்பு மற்றும் கணவனை படுகொலை செய்வதற்கு துணை போனமை போன்ற குற்றச்சாட்டுகளின் நிமித்தம் கல்லால் எறிந்து மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள ஈரானிய பெண்ணான சகினெஹ் மொஹ்மடி அஷ்தியானிக்கு (Sakineh Mohammadi Ashtiani) தற்போது ஒழுங்கீன குற்றச்சாட்டில் புதிதாக 99 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சக்கர வண்டியில் அந்தரத்தில் சுழன்று உலக சாதனை (படங்கள், வீடியோ இணைப்பு)

முச்சக்கர வண்டியில் அமர்ந்தவாறு மேலெழும்பி அந்தரத்தில் தலைகீழாக இரு தடவைகள் சுழன்று தரையை வந்தடைந்து அமெக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி விபசாரத்தில் ஈடுபட்ட இரகசியம் அம்பலம்

Carla Weatherley, the wife of a new Tory MP, has been exposed as a £70-an-hour prostitute

பிரித்தானிய பழைமைவாத கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி விபசாரத்தில் ஈடுபட்ட இரகசியம் அம்பலமானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அறிமுகமற்ற பெண்ணால் அமில வீச்சு தாக்குதல்

அறிமுகமற்ற ஒரு பெண்ணால் அமில வீச்சுத் தாக்குதலுக்கு ஆளாகிய யுவதியொருவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

பெண்களுக்கு வரும் நோய்கள் என்னென்ன?

பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம்.
15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.

இடுப்பு வரைதான் உடம்பு அசத்துகிறார் சீன முதியவர்

சீனாவைச் சேர்ந்த பெங் சுலின் (Peng Shulin) கால்களை இழந்து, இடுப்பு வரையிலான செயல்பாடுகளுடன், தொழில் நடத்தி வருகிறார். சீனாவில் ஹூனான் மாகாணத்தை சேர்ந்தவர் பெங் சுலின். வயது 78. கடந்த 1995ம் ஆண்டில் ஷென்லென் என்ற இடத்தில் சரக்கு ஏற்றி வந்த டிரக் மோதியதில் இரு கால்களையும் இழந்தார். இதற்குப் பின் இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஏறக்குறைய இவரது உடம்பின் ஒவ்வொரு முக்கிய உள் உறுப்புகளை வேறு முறையில் இயக்க ஆபரேஷன் செய்து சரி செய்தனர். தற்போது இவரது உயரம் வெறும் 2 அடி, 7 இஞ்ச் தான். கைகளால் பயிற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்.

தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

பெங்களூரை சேர்ந்த 92 வயது பாட்டி 78 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கிறார். தினமும் இரண்டு கப் காபி மட்டும் போதும் என்கிறார்.

தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்

Crime scene: Joanne Hall's remains were entombed in concrete on their 130-acre estate
தனது மனைவியை எரித்து அவரது கருகிய உடல் எச்சங்களை பண்ணையிலுள்ள கொங்கி றீட் தளத்தின் கீழ் புதைத்து வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸில் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு போலி திருமணங்களை நடத்தி வைத்த பிரித்தானிய மதகுரு

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பிரித்தா னியாவில் தங்கியிருக்க உதவும் முகமாக போலியான திருமணங்களை நடத்துவதில் பங்கேற்ற மதகுரு ஒருவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

உணவுக்காக துணிகர போராட்டம்

உணவுக்காக கடல் பறவை யொன்று இராட்சத கழுகுடன் போராடும் அரியகாட்சியை பிரித்தானிய கேம்பிரிட்ஜ்ஷியரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான போல் பீஸ்ட்டோல் (38 வயது) பட மாக்கியுள்ளார்.

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை (படங்கள் வீடியோ இணைப்பு)

6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல