வியாழன், 13 டிசம்பர், 2012

2013ம் ஆண்டு அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டி - ஜுலியன் அசாஞ்சே அறிவிப்பு

பல்வேறு நாட்டு அரசுகளின் இணையதளத்தில் உள்ள ரகசிய செய்திகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தின் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே. அவுஸ்திரேலியாவை சேர்ந்த இவர் மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றம் தொடர்புடைய வழக்கு நடந்து வருவதால், ஈக்வேடர் நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வருகின்றார். இந்நிலையில், 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தேர்தலில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஜுலியன் அசாஞ்சே அறிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் அரசியல் கட்சியை தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

Sampanthan MP Speech at Parliament


Share |
Image Hosted by ImageShack.us

இலங்கையின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்? – கனேடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் கேள்வி

உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனடிய எழுத்தாளர் எலிஸபெத் ஹக் (Elizabeth Haq) தனது மன ஆதங்கத்தை கனேடிய நஷனல் போஸ்ட் ஊடகத்தில் பதிவு செய்தள்ளார்.

மார்பகத்தை அறுத்து போதைப்பொருளை உள்ளே வைத்து கடத்தி வந்த பெண் கைது

பனாமா நாட்டிலிருந்து பார்சலோனா வந்த விமானத்தில், மிடுக்காக உடையணிந்த, நவநாகரிக பெண் ஒருவர் வந்திறங்கினார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பெண்ணின் உடமைகளை சோதனையிட்டபின், அவளது உடலையும் சோதனையிட்டனர்.

உனக்கு 27, எனக்கு 76

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (76). கோடீஸ்வரரான இவர் அரசியல்வாதி ஆனார். செக்ஸ் மன்னன் ஆன இவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனால் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

டீன் ஏஜ் பையனை மயக்கி உறவு கொண்ட 38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறை...!

டீன் ஏஜ் பையனை மயக்கி அவரை காம வலையில் வீழ்த்தி உறவும் வைத்துக் கொண்ட38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தத் தண்டனையை கோர்ட் 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் நிர்வாணப் போராட்டம், எம்.பிக்கள் அடிதடி (படங்கள் இணைப்பு)

 
அல்லோகல்லப்பட்டது உக்ரைன் நாடாளுமன்றம்..

உக்ரைன் நாட்டு நாடாளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டது. அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

உடுப்புக் கடைகளில் இனிமேல் போட்டுப் பார்த்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது (காணொளி)

உடுப்பைக் கழட்டி மாத்தாமல் ..உங்களுக்கு தேவையான உடுப்புக்களை பொருத்தமானதா என அறிந்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப் படுகிறது, ஒரே ஒருஉடுப்புக்காக பல கடைகள் ஏறி இறங்குபவர்களுக்கு இனி ஆறுதல் .


Share |
Image Hosted by ImageShack.us

இது எப்படி இருக்கு?


Share |
Image Hosted by ImageShack.us

அவசரத்தினால் பலியான பெண் - மனதை உருக்கும் காட்சி (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

குஷ்புவின் மார்பை மூடிய சேலையில் இந்துக் கடவுள்கள் :: கொதித்தெழுந்தது இந்து மக்கள் கட்சி!

குஷ்புவும் சர்ச்சைகளும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்..போகுமிடமெல்லாம் எதாவது புரளியை கிளப்பிவிட்டுச் செல்வார், பழைய சர்ச்சைகளை ரிவைண்ட் பண்ணிப் பார்த்தால் பல பந்திகள் எகிறிடும்!

ஒரே மாதத்தில் 9 முறை மாரடைப்பை சந்தித்த 19 வயது இளம்பெண்

பிரிட்டனை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரே மாதத்தில் 9 முறை மாரடைப்பு வந்துள்ளது. தனது மகள் இளமைப்பருவத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ் நிலை யை எதிர்கொள்வதாக அவருடைய பெற்றோர் மிகுந்த கவலை யில் உள்ளனர்.

மே17 இயக்கம் வெளியிட்டுள்ள காணொளி

Incidents of Last Three Days of 2009 Eelam War Was Revealed by May 17 Iyakkam


Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல