இரவு நேரத்தில் தூங்கும்போது, படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன் படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது. ஆனால், இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஞாயிறு, 21 நவம்பர், 2010
திருமணம் பயனற்றது
திருமணம் குறித்து அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அங்குள்ள 18 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் விவாகரத்தான தாய் அல்லது விவாகரத்தான தந்தை அல்லது திருமணம் செய்யாமலே தங்களை பெற்ற தாய் என இப்படிப்பட்டவர்களுடன் தான் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் 29 சதவீத குழந்தைகளின் நிலைமை இப்படித்தான் உள்ளது.
Labels:
உலகப்பார்வை
விக்கி லீக் நிறுவன தலைவரை கைது செய்ய உத்தரவு
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகளின் அத்துமீறல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை விக்கிலீக் என்ற நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது.
Labels:
உலகப்பார்வை
கொடூர சித்திரவதைக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த 15 மாதக் குழந்தை
வெறும் 15 மாதங்கள் மட்டுமேயான குழந்தையை கொடூரமான முறையில் சித்திரவதை செய்யும் காணொளியினால் பிரித்தானிய நீதிமன்றமொன்றில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
கடந்த நூற்றாண்டில் சக்தி வாய்ந்த 9-வது பெண்ணாக இந்திராகாந்தி தேர்வு
கடந்த நூற்றாண்டில் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில், மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராவுக்கு ஒன்பதாவது இடத்தை அளித்துள்ளது, "டைம்' பத்திரிகை. இப்பட்டியலில், அன்னை தெரசாவும் இடம் பெற்றுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் ஆபாசக் காட்சியில் உள்ளீர்களா ?
ஆபாச வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அது தொடர்பில் அறியத்தர ஒருவாரகால அவகாசம் கொடுத்துள்ளனர் பொலிஸார்.
Labels:
இலங்கை
அதிர்வால் பதற்றம்
வடமராட்சி மற்றும் தென் மராட்சி பகுதிகளில் நேற்றுப் பிற்பகல் வேளைகளில் பூமி அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 நிமிட இடைவே ளையில் இந்தப் பகுதியில் உள்ள வீடுகள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர். ஏற்கனவே குடாநாட்டில் மழை காலம் தொடர்கின்ற நிலையில் இந்த அதிர்வு பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டிருப்ப தாக தெரிவிக்கப்படுகிறது.
Labels:
இலங்கை
கொழும்பில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
கொழும்பின் பொரளை யில் நேற்று நடைபெற்ற துப் பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.மற்றொ வர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை பொரளையின் சன நெரிசலான பகுதியில் பலர் கண்முன்னே நடைபெற்றுள்ளது. காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத் துச் செல்லப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
ஜனாதிபதி கைதானால் எதுவுமே செய்ய முடியாது - பிரிட்டன் கைவிரிப்பு
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போர்க் குற்ற அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்தால், அந்த விவகாரத்தில் தலையீடு செய்ய முடியாதென பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பிரிட்டனுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
இலங்கை
மூக்கால் பியானோ வாசித்து சாதனை
உலக கின்னஸ் தினம் நேபாளத்தின் காத்மண்டு நகரில் வியாழக் கிழமை கொண்டாடப்பட்ட போது, மூக்கால் பியானோ வாத்தியக் கருவியை இசைத்து உலக சாதனை படைத்த நேபாள இசைக்கலைஞரான மதுரா ஷரெஸ்தா மூக்கால் பியானோவை இசைப்பதை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







