வெள்ளி, 12 ஜூலை, 2013

ரகசியங்கள் திருட்டை தடுக்க கம்ப்யூட்டர்களுக்கு பதில் டைப்ரைட்டர்- ரஷ்யா அதிபர் அதிரடி!

சமீபகாலமாக உலகமெங்கும் நடக்கும் சைபர் கிரைமை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ரகசியங்கள் திருட்டை தடுக்க ரஷிய அதிபர் மாளிகையில் கம்ப்யூட்டர்களுக்கு பதிலாக மீண்டும் டைப்ரைட்டர் எந்திரகள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகம் முழுதும் பரவியுள்ள நோர்வே சிறுவர் பிரச்சினை!

நோர்வேயில் வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகளாகிய தாமோதரம்பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா, ஆனந்தராசா எரிக்ஜோசப் டிலாந்தினி ஜோசப் மகாத்மாஜோதி செல்லத்துரை சித்திரா தேவி செல்லத்துரை வசந்த் குமாரன் ஷியாமலா வசந்தகுமாரன் ஆகிய நாங்கள் நான்கு குடும்பங்கள்.

இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?

'உங்கள் மீதான களங்கத்தைக் கழுவும்விதமாக ஆறு மாதங்கள் கழித்து, இளவரசன்- திவ்யாவுக்குத் திருமணம் செய்துவைப்பீர்களா?'' என்று டாக்டர் ராமதாஸுக்கு நாம் வெளிப்படையாக எழுதி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இன்று இளவரசன் இல்லா மலே போய்விட்டான். இதற்கு மேலும் திவ்யாவையும் அவரது தாயார் தேன்மொழியையும் ரகசிய இடத்தில் ஒளித்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ப தால், அவர்கள் தர்மபுரி எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர். இப்போது திவ்யாவும் அவரது தாயாரும் அவர்களின் சொந்த ஊரான செல்லங்கொட்டாயில் இருக்கின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல