திங்கள், 19 மார்ச், 2012
பெரிய நகங்களை கொண்டுள்ள பெண்!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான பெண் ஒருவர் உலகின் நீளமான நகங்களை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இவரது வலது கை நகங்களின் நீளம் 9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
ஐன்ஸ்டினின் கோட்பாடு பிழையாகவில்லை: தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே?
ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும்.
இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது.
இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம்-மன்மோகன் சிங்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிகக் கூடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களை அந்தத் தீர்மானம் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க சித்தமாகவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்கால நலன்களை அந்தத் தீர்மானம் பிரதிபலிக்குமாயின் அத்தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க சித்தமாகவுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Labels:
இலங்கை
கவிதை என்றால் என்ன..? ஒரு பார்வை
கவிதை ‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை.
படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.

ஐ.நா சபையும் வீட்டோ அதிகாரமும் ஒரு பார்வை!
ஐ.நா -சபைக்கு என்று தனி கட்டிடம் கட்டும் தீர்மானம் 1946 -லில் லண்டனில் நடந்த பொதுகூட்டத்தில் முடிவானது! ஐ.நா -சபை கட்டுவதற்கு அமெரிகாவின்
பிலடெல்பியா, பாஸ்டன், சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்கள் பரிசீலிக்கப்பட்டது! இறுதியில் நியுயார்க்கில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது! நியுயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் தீவில் அமெரிக்காவின் பெரிய கோடீஸ்வரரான ஜனதாக் பெல்லர் என்பவரின் பிரமாண்டமான
பங்களாவை அவர் 65 லட்சம் டாலருக்கு கொடுபதாக கூறவே, அந்த இடத்தை ஐ.நா.வாங்கியது!

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)