செவ்வாய், 4 நவம்பர், 2014
தமிழக போராட்டங்களால் பலன் இல்லை; பிரச்னை தான்: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் பளீச் பேட்டி
சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்
உங்களால் ஏன் கருத்தரிக்க முடியவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
சிலருக்கு கருத்தரிப்பது என்பது ஈஸியானதாக தெரியலாம். ஆனால் உலகில் பலரால் கருத்தரிப்பது என்பது இயலாத ஒன்றாக உள்ளது என்பது தெரியுமா? ஆம் தற்போது நிறைய தம்பதியர்களால் கருத்தரிக்கவே முடியவில்லை. இதனால் இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழித்து, எத்தனையோ சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முடியாத நிலையில் பலர் உள்ளனர்.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி?
பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதில் முதன்மையான இடத்தை வகிப்பது தான் மார்பகம். இத்தகைய மார்பகமானது சில பெண்களுக்கு மிகவும் பெரியதாக இருக்கும். இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் வெளியே தைரியமாக நடக்கவே முடியாது. மேலும் அவர்களால் விரும்பிய உடைகளை அணிய முடியாது.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான முதன்மையான 10 காரணங்கள்!!!
தங்கள் குடும்பம் முழுமை அடைவதற்கு தங்களுக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு தம்பதியினரும் விரும்புவார்கள். ஆனால் சிலருக்கோ கருவுறுவது பிரச்சனையாகி போகும். குழந்தைகள் என்பது அவர்களின் வாழ்க்கையில் நிறைவேறாத கனவாகி போகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஆண்கள் முதலில் செய்வது தங்கள் மனைவியை ஒரு பெண் மருத்துவரிடமும் பரிசோதிக்க செய்வதே. ஒரு வேளை, அவர்களிடம் பிரச்சனை இருந்தால் தீர்வுகள் கிட்டும்.
ஆனால் தங்கள் மனைவியிடம் எந்த குறையும் இல்லையென்றால், அவர்களை சோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால் பல ஆண்கள் இதனை விரும்புவதில்லை.
பல ஜோடிகளுக்கு கருவுறுவதில் கஷ்டங்கள் ஏற்படுவதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது தான் மலட்டுத்தன்மை. இதனை பல ஆண்களும் ஒத்துக் கொள்ள மறுப்பார்கள். ஆண்களின் கருவுறும் தன்மை அவர்களின் கௌரவத்தை சான்றது. இருப்பினும் இந்த நிலை மாறி வருகிறது. இப்போது பல ஆண்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை பரிசோதித்து கொள்கின்றனர்.
பல காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. உடலில் உள்ள ஏதாவது ஒழுங்கின்மையின் காரணமாக இது ஏற்படலாம். அதற்கு போதிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மோசமான விந்தணு தரம், குறைவான விந்தணு எண்ணிக்கை, மெதுவான விந்தணுவின் அசைவு, தோற்று அல்லது விறைக்கும் செயல் பிறழ்ச்சி போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இதர காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படும். ஆனால் இதனை கட்டுப்படுத்தி தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல வாழ்க்கை முறை காரணங்கள் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து இவைகளை தவிர்த்திடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
ஆனால் தங்கள் மனைவியிடம் எந்த குறையும் இல்லையென்றால், அவர்களை சோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால் பல ஆண்கள் இதனை விரும்புவதில்லை.
பல ஜோடிகளுக்கு கருவுறுவதில் கஷ்டங்கள் ஏற்படுவதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது தான் மலட்டுத்தன்மை. இதனை பல ஆண்களும் ஒத்துக் கொள்ள மறுப்பார்கள். ஆண்களின் கருவுறும் தன்மை அவர்களின் கௌரவத்தை சான்றது. இருப்பினும் இந்த நிலை மாறி வருகிறது. இப்போது பல ஆண்கள் தாங்களாகவே முன் வந்து தங்களை பரிசோதித்து கொள்கின்றனர்.
பல காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. உடலில் உள்ள ஏதாவது ஒழுங்கின்மையின் காரணமாக இது ஏற்படலாம். அதற்கு போதிய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மோசமான விந்தணு தரம், குறைவான விந்தணு எண்ணிக்கை, மெதுவான விந்தணுவின் அசைவு, தோற்று அல்லது விறைக்கும் செயல் பிறழ்ச்சி போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இதர காரணங்களாலும் மலட்டுத்தன்மை ஏற்படும். ஆனால் இதனை கட்டுப்படுத்தி தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல வாழ்க்கை முறை காரணங்கள் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து இவைகளை தவிர்த்திடலாம். இப்போது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பல. அதனால் ஏற்படும் தீமையான தாக்கங்களில் ஒன்று தான் மலட்டுத்தன்மை. புகையிலையை புகைக்காத ஆண்களை விட அதை புகைப்பவர்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாது உடனிருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். நீங்கள் புகைப்பிடிக்கவில்லை என்றாலும் கூட, அந்த புகையை சுவாசித்தால், அது உங்களின் மலட்டுத்தன்மையை பாதிக்க கூடும்.போதைப் பொருட்களை பயன்படுத்துதல்
போதைப் பொருட்கள் என வந்து விட்டால் அது எதுவாக இருந்தாலும் கெட்டதே. அதனால் உண்டாகும் எதிர்மறை தாக்கங்கள் பல. போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்தால், உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கைகள் குறைந்து அதன் தரத்தையும் கூட பாதிக்கும்.மதுபானம்
தற்போதைய நவீன சமுதாயத்தில் மதுபானம் இல்லாத கூட்டங்களே கிடையாது எனலாம். அளவாக குடித்தால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் அளவை மீறும் போது ஆண்களின் இனப்பெருக்க அமைப்பு வெகுவாக பாதித்து விடும்.ஊட்டச்சத்தின்மை
ஆண்களின் உடலில் உள்ள மற்ற செயல்பாடுகளை போல் கருவுறுதலும் நேரடியாக ஊட்டச்சத்துடன் தொடர்பில் உள்ளது. ஒரு ஆண் தினமும் 3 வேளைகளும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், அவரால் ஆரோக்கியமான தரத்துடன் விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும்.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்
ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்!!!
எல்லோரும் விரும்பாவிட்டாலும் கூட, பல பெண்கள் தங்கள் உறவின் ஒரு கட்டத்தில் அல்லது திருமணமான சில நாட்களில், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். உறவை மேலும் நகர்த்தி செல்ல குழந்தை பெற்றுக் கொள்வதாலேயே முடியும் என்ற ஒரு கட்டம் வாழ்க்கையில் ஏற்படலாம். எல்லையில்லா மகிழ்ச்சியை குழந்தைகள் அளிப்பதால், தங்களுக்கென குழந்தை பெற்றுக் கொள்ள எந்த தம்பதியினர் தான் விரும்ப மாட்டார்கள்?
Labels:
ஆண்கள் பக்கம்,
பலதும் பத்தும்
இந்தியாவிலிருந்து செல்லும் கருப்பு பணம் வெள்ளையாக திரும்புவது இப்படித்தான்...!
டெல்லி: கருப்பு பணம் இந்தியாவில் இருந்து எப்படி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் தாயகத்துக்கே திரும்பி வருகிறது என்பதை தெரிந்து கொண்டால்தான் கருப்பு பண முதலைகளின் நெட்வொர்க் எவ்வளவு வலிமையானது என்பதை புரிந்து கொள்ள முடியும். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு இந்த கருப்பு பண முதலைகளின் செல்வாக்கு கடல் கடந்தும் இருப்பது ஒரு உதாரணம்.
Labels:
இந்தியா
கட்டா மீட்: காஷ்மீரி மட்டன் ரெசிபி
தேவையான பொருட்கள்:
மட்டன் - 750 கிராம்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மாங்காய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மட்டன் - 750 கிராம்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மாங்காய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
காரமான... செட்டிநாடு பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
பூண்டு - 10-12 பற்கள்
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 1/2 பொடியாக நறுக்கியது
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 10-12 பற்கள்
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 1/2 பொடியாக நறுக்கியது
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












