புதன், 23 அக்டோபர், 2013

மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு- ஆத்திரமடைந்த கணவன் கொலைகாரன் ஆனான்

மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு வைத்திருந்ததை நேரில் கண்ட கணவன் தன் மனைவியையும் அவளின் கள்ள காதலனையும் கத்தியால் வெட்டியுள்ளார். கள்ள காதலன் மேலதிக சிகிச்சைக்காக எடுத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.

உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா?????

உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் கணினியா என்பதை கண்டறிய பின்வரும் வழிமுறையினை பின்பற்றவும்...

படி-1: முதலில் நோட்பாடினை ஓப்பன் செய்யவும்.

புலிபயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது

பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

கனடாவில் கோஷ்டி மோதல், கத்திக் குத்தில் தமிழ் மாணவன் சாவு!

கனடாவில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழ் மாணவன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிர் இழந்து உள்ளார்.

இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 1

இலங்கையில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தது. இப்போது 4 ஆண்டுகளின் பின், அங்கு நிலவும் சூழ்நிலை பற்றிய தகவல்களில், மிக குறைந்த அளவு தகவல்கள்தான் வெளியே மீடியாக்களில் வெளியாகின்றன. பல தகவல்கள் வெளியாகாமலேயே போய்விடுகின்றன.

அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...

பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கவேமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன.

பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்!!!

மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாகும். ஆனால் போதிய குழந்தைகளை பெற்றெடுத்த பின் கர்ப்பமாவதை தடுக்க பெண்கள் பல வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆண்களும் கூட சில நேரம் கருத்தடையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் அதிகமாக ஈடுபடுவது பெண்களே. அப்படி ஈடுபடும் வழிகள் தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். அப்படி நிரந்தமாக செய்யக்கூடிய வழிகளில் ஒன்று தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை எனப்படும் ட்யூபெக்டோமி.

'டம்'முன்னு இடி இடிச்சா.. 'பட்'டுன்னு டிவி, கம்ப்யூட்டரை ஆப் பண்ணிடுங்க...!

இடி, மின்னல் போன்ற நேரங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், செல்போனில் பேசுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என்று தமிழக தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல