புதன், 12 மார்ச், 2014

ஆபிரிக்கத் தலைநகரங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரசாரம்

ஐ.நா மனித உரிமைச்சபையின் அங்கத்துவ ஆபிரிக்க நாடுகளை இலக்கு வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

சவுதியில் மர்மான முறையில் இறந்த தமிழ் பெண்ணின் உடல் 8மாதமாகியும் வந்து சேரவில்லை

சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து சடலத்தை தந்துதவுமாறு உறவினர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாய் பிச்சை எடுக்கும்போது மகன் அன்னதானம் கொடுப்பது போலல்லவா இருக்கிறது!

ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்களைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும் நிதி தாராளமாகச் சேருகிறது.

மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்

கோலாலம்பூர் – பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை. விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின் அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.

''அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு விடப்படும் சவால்!''

 - ஏழு பேர் விடுதலை பற்றி ஒரு வாசகர் கடிதம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை தமிழக அரசு விடுதலைசெய்ய எடுத்த முடிவு, அதற்கு தமிழ் அமைப்புகள் தெரிவித்துவரும் ஆதரவு ஆகியவை பற்றி திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வாசகர் மூ.சுதந்திர செல்வன் எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகள்:

அப்பாவின் ரூ 50 கோடி கடனுக்காக 60 வயது தாத்தாவை மணக்க சம்மதித்த 20 வயது சவுதிப் பெண்

ஜெட்டா: தன் தந்தை சிறை செல்வதைத் தடுப்பதற்காக அவருக்கு கடன் தந்த 60 வயது முதியவரை திருமணம் செய்து கொள்ள 20 வயது இளம்பெண் சம்மதித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சவுதியில் நடந்துள்ளது.

இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா?

யாருக்கு தான் தொப்பை இல்லாத வயிற்றைப் பெற ஆசை இருக்காது? அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பலர் தொப்பையால் பெரிதும் அவஸ்தைப்படுவதோடு, தங்களுக்கு பிடித்த உடையை அணிய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல