செவ்வாய், 24 மே, 2016

“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)

போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.

தாயை அடிக்கும் மகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது (வீடியோ)

தென்கிழக்கு டெல்லியில் 85 வயது நிறைந்த பெண் ஒருவரை அவரது மகள் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி

சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் வீதி விபத்­தொன்றில் சிக்­கி­யபின், இது குறித்த தக­வலை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டும்­வரை வீதி­யி­லி­ருந்து எழுந்­தி­ருக்க மறுத்­ததால் பெரும் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறும்போது, மறைந்துபோகும் விளையாட்டுககளை மீண்டும் பெற

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும்.

"USB is hot-swappable and hot-pluggable" இதன் பொருள் என்ன?

தொழில் நுட்பம் சார்ந்த உரைகளில், “hot” என்ற சொல் கையாளப்பட்டிருந்தால், அது சாதாரணமாக 'செயல்பட்டுக் கொண்டிருக்கும்' அல்லது 'திறன் பெற்ற' என்ற பொருளைக் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் வீடியோ தானாக இயங்குவதனை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர

விடியோ இயங்குவதனை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும்.

வேர்ட் மற்றும் எக்ஸெல் புரோகிராம்களில் பைல்களை, பாஸ்வேர்ட் கொடுத்து என்கிரிப்ட் செய்து பாதுகாக்க

ஆபீஸ் டாகுமெண்ட் அல்லது பைல் ஒன்றைப் பாஸ்வேர்ட் கொடுக்கும் வகையில் பாதுகாக்க, உங்கள் கோப்பினை, வேர்ட், எக்ஸெல் பவர்பாய்ண்ட் அல்லது அக்செஸ் புரோகிராமில் திறக்கவும். பின்னர், மேலாக இடது ஓரத்தில் உள்ள “File” மெனுவினை, கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாவிற்கேற்ற பார்மட்: பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: ஸ்கிரீன் டிப்ஸ் தேவையில்லையா?

டேட்டாவிற்கேற்ற பார்மட்: 

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.

வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்

வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம்.

இணையத்தில் பின் தொடரலைத் தடுக்க

இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

'கேப்ஸ் லாக்', 'நம்லாக்' இயக்குகையில் டாஸ்க்பாரில் அறிவிப்பு

தரவுகளை உள்ளீடு செய்திடும்போதும், டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், நாம் கேப்ஸ் லாக் மற்றும் நம் லாக் கீகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். சில வேளைகளில், தொடர்ச்சியாக சில கேரக்டர்களுக்குப் பயன்படுத்திய பின்னர், இவற்றின் செயல்பாட்டை, கீகளை மீண்டும் அழுத்தி நிறுத்த மறந்துவிடுவோம். சில வேளைகளில், நம்மை அறியாமலேயே, நாம் இந்த கீகளை அழுத்திவிடுவோம்.

எக்ஸெல் ஒர்க்புக்கில் பக்கங்களை இணைக்க

எக்ஸெல் புரோகிராமில், உங்களுடைய ஸ்ப்ரெட் ஷீட் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்தால், அச்சிடுகையில், நீங்கள் அந்த ஒர்க் ஷீட் பக்கங்களைச் சரியாக அமைத்திட, அதில் பக்க எண்களை அமைத்தால் நல்லது என்று எண்ணுவீர்கள்.

பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப்

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் புரோகிராமில் தற்போது ஒரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் தங்கள் மெசேஜ் அனுப்பப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கான வாட்ஸ் அப் புரோகிராம், சென்ற மே 10 முதல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப்படும் வகையில், வாட்ஸ் அப் வெளியிடப்பட்டுள்ளது.

வேர்ட் செயலியில் ஒரு விநோதம்

அநேகமாக, நாம் அனைவருமே வேர்ட் செயலியைப் பயன்படுத்துபவராக இருப்போம். இருப்பினும் அந்த செயலியின் செயல்பாட்டினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்போம். அல்லது அவற்றைப் பயன்படுத்துபவராக இருக்க மாட்டோம். இங்கு, ஒரு விநோதமான செயல்பாடு குறித்துக் காணலாம்.
கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல