புதன், 26 ஏப்ரல், 2017

முஸ்லீம் ஜியோ சிம் யூஸ் பண்ண கூடாதாம்! - இது அம்பானிக்கு தெரியுமா?

மதம் என்பது ஒரு கோட்பாடு. இப்படி தான் வாழ வேண்டும், இந்த செயல்கள் எல்லாம் செய்யக் கூடாது, இது சரி, இது தவறு என ஒரு மனிதனை, ஒரு உயிரை நல்வழிப்படுத்தும் பாதை தான் மதம்.

+1 (அ) +44 எனத்தொடங்கும் நம்பர்களில் இருந்து வாட்ஸ்ஆப் வந்தால் உஷார்.!

பேஸ்புக் ஆக இருந்தாலும் சரி, வாட்ஸ்ஆப் ஆக இருந்தாலும் சரி எந்தவொரு சோசியல் பிளாட்பார்மிலும் ஒரு போலியான அக்கவுண்ட்டை உருவாக்குதல் என்பது மிகவும் எளிதான காரியமாகும். இம்மாதிரியான கட்டத்தில் தான் சமூக ஊடக மற்றும் சுய தனியுரிமை போன்ற விடயங்கள் பாதுகாப்பு ஓட்டையை சந்திக்கின்றன.

புக்மார்க் செய்வதில் பிரச்ச்னையா? இதோ உங்களுக்கு உதவும் 4 ஆப்ஸ்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புக்மார்க்' என்ற ஒன்றை அறிந்து வைத்திருப்பீர்கள். நமக்கு பிடித்தமான இணையதள பக்கம், வீடியோ, ஆகியவற்றை நாம் நினைத்த போதெல்லாம் பார்ப்பதற்காக அவற்றை புக்மார்க் செய்து வைப்போம்.

வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி?

கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

காஷ்மீர் கல்வீச்சு வன்முறையில் மண்டை உடைந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய புகைப்படக்காரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்

கல்வீச்சில் காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர் யாசின் தர்.


காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தைப் படம்பிடிக்கச் சென் றார் செய்தி நிறுவன புகைப்படக் காரர் யாசின் தர் (43). அப்போது கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 12-ம் வகுப்பு மாணவியைக் கண்டதும் யாசின் துடித்துப் போனார்.

11மாதக் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட தந்தை!!: (வீடியோ)

தன் 11 மாதக் குழந்தையைக் கொன்ற ஒரு நபர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட காட்சியை , அவர் ஃபேஸ்புக் நேரலையில் ஒளிப்பரப்பிய சம்பவம் தாய்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகொரிய தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத்தேட 10 நிமிடங்களே கிடைக்கும் என்று ஜப்பான் தனது மக்களுக்கு அறிவுறுத்தல்!!

கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் பட்சத்தில் வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு 10 நிமிட முன்னெச்சரிக்கையை மட்டுமே வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதற்குள் ஜப்பானிய மக்கள் தமக்கான பாதுகாப்பை தேடிக்கொள்ளவேண்டும் என்றும் ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

மேலாடை இல்லாமல் போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை

பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா.

காகங்கள் உணவருந்த உணவகம் திறப்பு

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பு கொண்டவர். இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் “crow cafe”ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

கோவில் உள்ளே பூசாரி போடும் குத்து ஆட்டம்


Share |

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல