ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சித்திரவதையால் மூளை பாதிக்கப்பட்ட தமிழ் அகதி - அவுஸ்ரேலிய ஊடகசெய்தி! (வீடியோ இணைப்பு)



உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு

உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.

சிங்கக் கூண்டுக்குள் குதித்த நபர்

நன்டன்கனன் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கக் கூண்டுக்குள் 05.10.2012 (வெள்ளிக்கிழமை) திடீரென குதித்து விட்டார் 45 வயதான நபர். இவர் குதித்த சில நிமிடங்களிலேயே மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, ஆளை காப்பாற்றி விட்டார்கள். எதற்காக குதித்தார் என்பது தெரியவில்லை!

பிரபல பாடகர்

பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் தம்மைப் பற்றிய கண்காட்சி ஒன்றை பார்வையிடும் காட்சி

மாவீரர்களின் பெயரை வைத்து மகா கலைஞனை எதிர்ப்பது மலிவான அரசியல்!

தமிழ் கருத்துக்களம் ஒன்றில் இது பற்றி நடைபெற்ற கருத்து விவாதத்தின் போது ஒரு அன்பர் எழுதிய கருத்துகள் மேலே படமாக இணைக்கப்பட்டுள்ளது
 
கனடாவில் நவம்பர் மாதம் 3 ந்திகதி நடைபெறப்போகும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை மாவீரர்களின் பெயரால் ஒரு கூட்டம் எதிர்த்து மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல