முள்ளு முனையிலே மூன்று
குளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழு
ஒண்ணுல தன்ணியே இல்லை
ஞாயிறு, 28 மார்ச், 2010
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம் 1
துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!
கவி காளமேகப் புலவர் பாடியது.
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!
கவி காளமேகப் புலவர் பாடியது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் விளக்கம்
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஆறு சுவைகள்
ஆறு சுவைகள் பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
"சிதம்பர ரகசியம்" என்கிறார்களே அதன் விளக்கம் என்ன?
நம்மில் பலர் "இது என்ன பெரிய சிதம்பர ரகசியமோ, ஏன் சொல்லாமல் மூடி மறைக்கிறாய்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். சரி, அது என்ன அந்த சிதம்பர ரகசியம் என்று பலரிடமும் விசாரித்துப் பார்த்தேன். எவரும் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை. "இதெல்லாம் யாருக்கு தெரியும்" என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது. நானும் விடாமல் தேடியதில் கிடைத்த விளக்கங்கள் தான் இவை:
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஆயகலைகள் அறுபத்து நான்கு
அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கும் இதுதான்
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
Labels:
அறிவுக்களஞ்சியம்
நவரத்னங்கள்
மாணிக்கம்,
பவளம்,
வைரம்,
முத்து,
மரகதம்,
புஷ்பராகம்,
நீலமாமணி,
கோமேதகம் மற்றும்
வைடூரியம்
பவளம்,
வைரம்,
முத்து,
மரகதம்,
புஷ்பராகம்,
நீலமாமணி,
கோமேதகம் மற்றும்
வைடூரியம்
Labels:
அறிவுக்களஞ்சியம்
நவசக்திகள்
ஆதிசக்தி,
ஞானசக்தி,
கிரியாசக்தி
பராசக்தி,
அம்பிகை,
கருணாம்பிகை,
கௌரி,
கங்கை மற்றும்
உமை
ஞானசக்தி,
கிரியாசக்தி
பராசக்தி,
அம்பிகை,
கருணாம்பிகை,
கௌரி,
கங்கை மற்றும்
உமை
Labels:
அறிவுக்களஞ்சியம்
நவநிதிகள்
நவநிதி என்றால் ஒன்பது விதமான செல்வங்கள் தான். செல்வத்திற்கு அதிபதியான குபேரனிடம் ஒன்பது விதமான செல்வங்கள் (நவநிதிகள்) இருப்பதாகச் சொல்வார்கள். அவை:
சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது),
பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது),
மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது),
கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது),
முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது),
நந்த நிதி (இன்பமளிப்பது),
நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது),
கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது) மற்றும்
மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது).
சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது),
பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது),
மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது),
கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது),
முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது),
நந்த நிதி (இன்பமளிப்பது),
நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது),
கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது) மற்றும்
மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது).
Labels:
அறிவுக்களஞ்சியம்
'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?
கூப்பிடு தூரம் இருக்கும்னு நம்மில் பலர் சொல்லுவார்கள். நாம் அதனை பொதுவாக எப்படி விளங்கிக்கொண்ட்டோமென்றால் ஒருத்தர் கூப்டும் போது அதிக பட்சம் ஒருத்தரால எவ்வளவு தூரத்துல இருந்து கேக்க முடியுமோ, அது தான் கூப்பிடு தூரம்னு நினைத்தோம். அதுதான் இல்லை.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


