ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

உங்கள் சமையலறை ஸ்பாஞ்....

ஒரு வீட்டின் சுபிட்சத்தை இரண்டு இடங்கள் சுத்தமாக இருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை முறையே சமையல் அறை மற்றும் கழிப்பறையாகும். சமையலறையை தினமும் காலை மற்றும் இரவில் சுத்தப்படுத்திவிட வேண்டும்.

காற்றுக்கு ஏது காப்புரிமை?

காப்புரிமை (காப்பி ரைட்) என்ற வியாதி முதன் முதலில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாவது ஹென்றி காலத்தில்தான் தோன்றியது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் இசை ஞானமும் மெட்டமைப்பும் மக்களுக்குப் போவதற்கு முன்பு தனக்கு வந்தாக வேண்டும் என கோரிக்கை வைத்தான், அம்மன்னன். அதற்குரிய காப்புரிமையும் உரிமை ஊதியத்தையும் வழங்கினான்.

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்தமொ ழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.

கனடிய அரசியல் கட்சிகளை நாறடிக்கும் தமிழர்கள்

தமிழர்களில் சிலர் சென்ற இடங்களில் எல்லாம் தம் கைவரிசையை காட்ட தவறுவதில்லை. அவர்களை சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துவிட்டு கறிவேப்பிலை போல் தூக்கி எறியவும் தயங்கியதில்லை. குறிப்பாக கட்சி தலைமைத்துவ போட்டிகளின் போதும் கட்சி நியமன தேர்தல்களின் போதும் கட்டுக்கட்டாக உறுப்பினர்களை சேர்ப்பதில் தமிழருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது கனடிய மைய அரசியல் வாதிகளுக்கு தெரிந்ததே.

கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைவு

வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதற்காக கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன.

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்
வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

அப்படியென்ன வாட்ஸ்ஆப்பில் இல்லாதது 'இதில்' இருக்கிறது..?!

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், உலகின் மிக பயன்படுத்தப்படும் மெசேஜ் பயன்பாடு செயலி ஆகும், ஒருபக்கம் வாட்ஸ்ஆப் சில மிகவும் நவநாகரிகமான வசதிகளை வழங்கி கொண்டே மறுபக்கம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஆண்ட்ராய்டில் ஒட்டுமொத்த தரவுகளையும் மொத்தமாய் அழிக்க முடியும்.!

உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் என எதுவாக இருப்பினும் இந்த டிஜிட்டல் உலகத்தில் எளிமையான அணுகல்களை பெற அதிகபட்ச சேமிப்புகளை அதனுள் நாம் நிகழ்த்த வேண்டியதுகட்டாயமாகிறது. அதே சமயம் எந்தவொரு தொழில்நுட்ப கருவியும் நம்முடனேயே நீடித்து வருவதும் கிடையாது.

தொப்பையை வேகமாக குறைக்க

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை - 1
பூண்டு - 3 பற்கள்
சுடுநீர் - 1 கப்

ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய இலவச வசதி வொர்க்பிளேஸ்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தற்போது 'வொர்க்பிளேஸ்' என்னும் புதிய வசதியை ஆரம்பித்துள்ளது. இப்போதைக்கு இலவச சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிடலாம்.

இறைவனுக்கு சோடனை செய்த கணவன், மனைவிக்கு நேர்ந்த அவலம் : யாழில் அதிர்ச்சி சம்பவம்

மின்சார தாக்குதலுக்கு இலக்கான கணவனை காப்பாற்ற முற்பட்ட மனைவியும், கணவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல