திங்கள், 17 ஜனவரி, 2011

எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது

1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

ஊடு கதிர் அலைகள் (X-rays, X-கதிர்கள், எக்ஸ் கதிர்கள்) மிகச் சக்தி வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் மீட்டரில் 10 ட்ரில்லியனில் ஒரு பங்கு வரை.

மனைவியை அடித்து உதைத்த இந்திய தூதரக அதிகாரி

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தன் மனைவியை அடித்து உதைத்ததால் அவர் உயிருக்கு பயந்து தலைமறைவு ஆனார். இந்தநிலையில், அந்த அதிகாரியை இந்திய அரசாங்கம் திரும்ப அழைத்துக்கொண்டது.

மண்டேலா இறந்ததாக வதந்தி

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (92). இவர் இன வெறிக்கு எதிராக போராடியவர். அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்துவிட்டதாக Twitter இணைய தளத்தில் செய்தி வெளியானது.

புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில வைக்குமாறு உத்தரவு!

புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு பொறுப்பாளர் சுப்ரமணியம் சிவகாமி எனப்படும் தமிழினியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படடுள்ளார்.

யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுதியில் சித்திரவதைகளை எதிர்நோக்கிய மற்றுமொரு பெண் நாடு திரும்பினார்!

சவுதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி நிர்க்கதியான நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் குறித்த செய்தி அண்மையில் வெளியாகியது. நாலியாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான அப்துல் முனாஜ் சனுன் உம்மா என்ற பெண்ணே இந்த சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளினால் ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வேலைவாய்ப்பிற்காக அவர் சவ10தி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.

எம்.ஜீ.ஆர் பிறந்த நாள்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல