சனி, 3 ஜனவரி, 2015

யார் கைகொடுப்பார்?

கல்­வியைத் தொடர காத்­தி­ருக்கும் ஒரு யுவதி

யாருக்­காக இரவு பக­லாக கஷ்டப்­பட்­டேனோ அந்­தப்­பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகி­விட்டா. இது எல்­லாத்­தையும் பார்க்கும் போது ஆண்­ட­வனால் கொடுக்­கப்­பட்ட சித்து விளை­யாட்டா? இல்லை. கட­வு­ளுக்கு பிடிக்­கா­த­வர்­க­ளுக்கு கட­வுளால் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­ட­னையா?"

திரு­ம­ண­மான சில மணித்தியாலங்களில் தர­க­ருடன் ஓட முயற்­சித்த பெண் பொது ­மக்கள் மடக்கிப்­பி­டித்­தனர்

திரு­ம­ண­மான சில மணித்தியாலங்களில் கண­வனை விட்டு ஓட முயற்­சித்த பெண் ணை பொது­மக்கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ள சம்பவம் டில்லியில் இடம்பெற்றுள்ளது. இது தொட ர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:-

மீண்டும் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் செயற்­றிட்டம் ஆரம்பம்

இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் திட்டம் கடந்த வியா­ழக்­கிழமை முதல் மீண்டும் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது என பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் மேல­திக செய­லாளர் தம­யந்தி ஜய­ரட்ன அறி­வித்­துள்ளார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்­கி­ழமை இடம் பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டின் போது இந்த அறி­விப்பு வெளியி­டப்­பட்­டுள்­ளது.

மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்)

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அங்கிருந்து இங்கு செல்வதும், இங்கிருந்து அங்கு செல்வதும் என ஏற்ற, இறக்கங்களுடன் அப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் மகிந்தாவின் பக்கத்திற்குத் தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏளனத்துக்காகவே பிரபாகரனை யாழில் 'மிஸ்டர்' என்று கூறினேன்

சந்திரிகா கொழும்பில் தெரிவிப்பு

எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் பிரபாகரனுக்கு ‘மிஸ்டர் பிரபாகரன்’ என ஏளனத்துக்காகவே தான் கூறியதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் மணம் முடிக்கும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு, ஜப்ருன்னிஸாருக்கும் இஸ்லாம் முறைப்படி கீழக்கரையில் புத்தாண்டு அன்று இரவு திருமணம் நடைபெற்றது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2008-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை, சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். (தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன, தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

கேள்விக்கென்னபதில்? (1)

சம்மந்தன் சொல்கிறார் -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருக்கிறது.R-sampanthan (1)

ஆகவே தமிழ் மக்கள் மைத்திரிக்கே வாக்களிக்க வேண்டும். மைத்திரிக்கு வாக்களிக்கும்படியே நாம் மக்களைக் கேட்கின்றோம்.

அப்படியென்றால் -

மைத்திரியின் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வருமா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல