செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கூகுளில் சிறப்பாக சர்ச் செய்ய.....

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம். கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு-ட்யூப், இ-பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம்.

வயிற்றுக்குள் கருவி பொருத்தி கண்காணிப்பு: பாகிஸ்தான் கணவன் மீது மனைவி வழக்கு

லாகூர்: ‘டிராக்கர்' எனப்படும் கண்காணிப்பு கருவியை வயிற்றுக்குள் பொருத்தியதாக பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் இளம்பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
லாகூரில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

புத்தர் உருவ பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை நாடு கடத்திய இலங்கை

புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த பிரிட்டீஷ் பெண்ணை கைது செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் இலங்கை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சவூதியில் இருந்து 10 மாதங்களுக்கு பின் தமிழ் பெண்ணின் சடலம்! (படங்கள் இணைப்பு)

சவூதி அரேபியாவில் இறந்த கல்முனையை சேர்ந்த தமிழ் பெண்ணின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மறுகல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விநாயகரை முதன்மைக் கடவுளாக வணங்கக் காரணங்கள்!!!

இந்துக்களின் பிரபலமான கடவுளாக விநாயகர் விளங்குகிறார். யானைத் தலையும், பெரிய வயிறும், மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பம்சங்கள். அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுளாக காணப்படும் விநாயகர், தீயவற்றை அழிக்கும் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். யானைத் தலை அறிவின் அம்சமாகவும், நீண்ட காதுகள் அவருக்கு அனைத்து விஷயங்களும் கேட்கும் என்பதற்கான சின்னமாகவும் விளங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்!!!

இந்திய மண் மூட நம்பிக்கை நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பண்பாடு, மதம் மற்றும் வட்டாரத்தில் அவரவருக்கென ஒரு மூட நம்பிக்கை பட்டியலே உள்ளது. சில மூட நம்பிக்கைகளுடன் விஞ்ஞானபூர்வ காரணங்கள் இணைந்து கொண்டிருந்தாலும், பல நம்பிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக தான் இருக்கும்.

சமயம் சார்ந்த 12 சின்னங்களும்... அதன் அர்த்தங்களும்...

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும் கூட அதன் உண்மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொலைந்து விட்டன.

மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும்.

விமானத்திலேயே வித் அவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல