முப்பது வருட காலமாக நடந்த போரின் துன்பியல் வாழ்வு முடிந்து அமைதியின் காற்றை சுவாசிக் கின்றோம். இராணுவக் கெடுபிடிகள் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக நடமாட, பயணம் செய்ய முடிகின்றது. தெற்கில் இருந்தும் எண்ணற்ற மக்கள் நாள்தோறும் யாழ்ப்பாணப் பிரதேசத்தை தரிசித்து மீண்டும் தமது உறவுகளைப் புதுப்பித்து கொள்கிறார்கள்.
ஞாயிறு, 4 ஏப்ரல், 2010
6 வயதுச் சிறுமி சக மாணவர்கள் 23 பேரால் உடல்,பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
பிரிட்டனைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமியொருவர் சக மாணவர்கள் 23 பேரால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லண்டனின் வெல்ஸ் கல்லூரியின் மைதானத்தில் வைத்தே இச்சிறுதி சக வகுப்பு மாணவர்களால் தொடர்ச்சியாக சிலகாலத்திற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
ஓட்டைப் பாத்திரம்
‘என்ன மூத்தம்மா? எப்பிடி சுகம்? என்ன கறி இன்டைக்கி எடுத்தது? இருந்தத்த விடவும் இளச்சிப் போயிட்டீங்களே’ என்று மூச்சு விடாமல் கேட்டவரை தீர்க்கமாய்ப் பாக்கிறேன்.
கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது.
கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது.
Labels:
சிறுகதைகள்
சோயப்பிடம் போலீஸ் விசாரணை – இந்தியாவை விட்டும் வெளியேற தடை
ஹைதராபாத்: ஆயிஷா சித்திக்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது வழக்குப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணை முடியும் வரை அவர் ஹைதராபாத்தை விட்டுச் செல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Labels:
உலகப்பார்வை
சோயப் மாலிக் ஒரு பெண் பித்தர், மோசடிப் பேர்வழி – ஆயிஷா தாயார் பரபரப்புப் புகார்
சோயப் மாலிக் ஒரு மோசடிப் பேர்வழி. இந்த நிமிடம் ஒரு பெண்ணுடன் இருப்பார், அடுத்த நிமிடம் இன்னொரு பெண்ணுடன் இருப்பார் என்று பரபரப்புப் புகார் கூறியுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷாவின் தாயார்.ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அகமது சித்திக்கி. இவரது மகள் ஆயிஷா சித்திக்கி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சோயப் மாலிக்குக்கும், ஆயிஷாவுக்கும் திருமணம் நடந்த்தாக அகமது கூறி வருகிறார். ஆனால் இதை சோயப் மாலிக் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
திருமணச் சான்றிதழை வெளியிட்டார்
திருமணச் சான்றிதழை வெளியிட்டார்
Labels:
உலகப்பார்வை
நித்தியானந்தா சீடர் லெனினின் பரபரப்பு வாக்குமூலம்
சாமியார் நித்யானந்தா சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி லெனின் கூறியதாவது:-
இதுபற்றி லெனின் கூறியதாவது:-
Labels:
நித்யானந்தா
பிரான்ஸ்24 தொலைக்காட்சி
பிரான்சில் இயங்கிவரும் பிரன்ஸ்24 தொலைக்காட்சி சமீபத்தில் வடகிழக்கில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வியஜம்செய்து அங்குள்ள நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. சில இடங்களை இராணுவத்தினரின் அனுமதி இன்றியும் இவர்கள் படம்பிடித்து காட்டியுள்ளமை வரவேற்க்கத்தக்க விடையமாகும். துப்பாக்கி முனையில் ஜனநாயக் நடக்கிறது என்பதை பிரான்ஸ்24 தொலைக்காட்சி தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இவர்கள் தடுப்பு முகாம்களுக்குச் செல்லும் போது சிவில் உடை தரித்த பொலிசார் எப்போதும் கூட இருந்ததாக அதன் நிருபர் தெரிவிக்கிறார்.
Labels:
இலங்கை
மண்ணுக்குள் உறங்கும் கொலைகாரன்
கண்ணி வெடிகள் எதிரிகளை இலக்கு வைத்து அவர்களை அழிக்க புதைக்கப்படும் ஆபத்து விதைகள் என்பது வெளிப்படையாக பலர் அறிந்த விடயம். ஆனால் அவை அப்பாவிகளுக்காகவும் விதைக்கப்படும் அபாய வித்துக்கள் என்பதே உண்மை.
Labels:
இலங்கை
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
காதல் என்பது சுகமான நரகம், சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் சரியான தேர்வு தான் என்றெல்லாம் பலரும் காதலை பல விதத்தில் வர்ணிப்பார்கள்.
காதல் என்ற உணர்வு வரும் வரை அதன் முக்கியத்துவம் பற்றி யாரும் அறிவதில்லை. காதலித்தவர்கள் மட்டுமே அந்த உணர்வை அறிவார்கள்.
காதல் என்ற உணர்வு வரும் வரை அதன் முக்கியத்துவம் பற்றி யாரும் அறிவதில்லை. காதலித்தவர்கள் மட்டுமே அந்த உணர்வை அறிவார்கள்.
Labels:
பெண்கள் பக்கம்
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!
காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.
Labels:
பலதும் பத்தும்
கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தமா?
மனித வாழ்க்கையில் எப்போதுமே சாதாரண இரத்த அழுத்தம்தான், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான முக்கிய காரணி அதே போல கர்ப்பமாக இருக்கும் போது கூட, இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கிய மும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை யின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும்.
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
பெண்களை பாதிக்கும் இருதய நோய்கள்
நீரிழிவு நோய்
உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது.
உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது.
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்
விரைவில் விந்து வெளிப்படுதலும் ஆண்குறியில் விறைப்புத்தன்மையும்
விரைவில் விந்து வெளிப்படுதல்: தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையால் ஏற்படக்கூடிய குறுகிய கால, நீண்ட கால பாதிப்புக்கள் என்ன? விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது.
Labels:
பாலியல்
நாங்கள் பாஸ் ஆயிட்டம்... நீங்க?
தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள வடக்கு குவோசுலு நட்டால் எனும் பரதேசத்தில் சில பாடசாலைகளில் மாணவர் மாணவிகளிடையே கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறம் சார்ந்த பாடசைகளில் ஏறத்தாழ 3000 மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் பின் கன்னித்தன்மையுடையவர்களென கல்வித் திணைக்களம் சான்றிதழ் கூட அளித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
வரப்போகிறது பெண்களுக்கான வயாகரா...!
சர்வதேச பாலியல் மருத்துவக் கருத்தரங்கில் அது ஒரு விறுவிறுப்பான கட்டம்.
- நாளுக்கு நாள் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்து போக என்ன காரணம்?
- அந்த குறைபாட்டிற்கு காரணம் மனதா, உடலா?
- அதனைக் கண்டறிவது எப்படி?
- சரி செய்வது எப்படி...?
- இப்படி கேள்விகள் டாக்டர்களிடமிருந்து பறந்து வந்து கொண்டிருக்க,
- நாளுக்கு நாள் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைந்து போக என்ன காரணம்?
- அந்த குறைபாட்டிற்கு காரணம் மனதா, உடலா?
- அதனைக் கண்டறிவது எப்படி?
- சரி செய்வது எப்படி...?
- இப்படி கேள்விகள் டாக்டர்களிடமிருந்து பறந்து வந்து கொண்டிருக்க,
Labels:
பாலியல்
பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்
மனித குலத்தை அச்சுறுத்தும் விண்கற்களால் ஆபத்து நேருமா?
பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.
பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
1. தலை - ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.
Labels:
ஆண்கள் பக்கம்
சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
சாமுத்ரிகா லட்சணம் - ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.
Labels:
பெண்கள் பக்கம்
தாய் பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....
தாயின் மடியும் ஒரு காலம்
பிள்ளை பருவம் ஒரு காலம்
படிப்பின் நேரமும் ஒரு காலம்
விளையாட்டு பருவம் ஒரு காலம்
காதலின் நேரமும் ஒரு காலம்
மண வாழ்வும் ஒரு காலம்
கணவனின் அன்பும் ஒரு காலம்
பிள்ளையின் அன்பும் ஒரு காலம்
அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம்
பிள்ளை பருவம் ஒரு காலம்
படிப்பின் நேரமும் ஒரு காலம்
விளையாட்டு பருவம் ஒரு காலம்
காதலின் நேரமும் ஒரு காலம்
மண வாழ்வும் ஒரு காலம்
கணவனின் அன்பும் ஒரு காலம்
பிள்ளையின் அன்பும் ஒரு காலம்
அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம்
Labels:
கவிதைகள்
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......
பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....
நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....
இருந்து பெற்றேன்....
நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....
Labels:
கவிதைகள்
ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம்
நெருப்பின் அம்சம் கோபம்
நீரின் அம்சம் கண்ணீர்
வாயுவின் அம்சம் மூச்சுக்காற்று
பூமியின் அம்சம் பொறுமை
ஆகாயத்தின் அம்சம் பரந்து விரிந்த மனது
நீரின் அம்சம் கண்ணீர்
வாயுவின் அம்சம் மூச்சுக்காற்று
பூமியின் அம்சம் பொறுமை
ஆகாயத்தின் அம்சம் பரந்து விரிந்த மனது
Labels:
கவிதைகள்
விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்
விலங்குகளில் சில பாலுறவு வியப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி மருத்துவர் டி. காமராஜ் கூறியுள்ள தகவல்கள்அறியலாம்.
குழந்தை பெறும் தந்தை
குழந்தை பெறும் தந்தை
Labels:
அறிவுக்களஞ்சியம்
உடலுறவின் பின்பு ரத்தம் வந்தால் கவனம் !
சில பெண்களுக்கு உடலுறவின் பின்பு அவர்களின் பெண் உறுப்பிலே இரத்தம் வெளிப்படலாம்.குறிப்பாக சற்று வயது முதிர்ந்த பெண்களிலே ( நாப்பது வயதலவான) பெண்களிலே உடலுறவின் பின் ரத்தம் வெளி வருமானால் உடனடியாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
பிரஸ்ரேற்' சுரப்பு அதிகரிப்பால் ஏற்படும் தீமைகள்
நாம் ஜனித்த நாளிலிருந்து இறக்கும் வரை சில பருவங்களை எதிர்கொள்கின்றோம். அவையாவன குழந்தைப்பருவம், விடலைப்பருவம், நடுத்தரப் பருவம், வயோதிபப் பரும் என்பனவாகும். இப்பருவங்கள் அனைத்திலும் குழந்தை மற்றும் வயோதிபப் பருவங்களில் இயற்கையாக ஏற்படுகின்ற நோய் அல்லது குறைபாடு தொடர்பாகவும் அல்லலுற வேண்டியுள்ளது.
Labels:
நோய்கள்
பூமி எப்போது தோன்றியது?
வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!
ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள்
வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது.
வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது.
Labels:
இலங்கை
நீரிழிவு நோயாளர்களுக்கு
நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
ஒரு குடும்பத்தினர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அதே பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இன்னொரு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீறி திருமணம் செய்தால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.
நடுத்தர வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. அதையும் மீறி உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
40 வயதை எட்டிய பிறகு வருடத்திற்கு ஒரு முறை தாங்களாகவே முன் வந்து சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், பின்னால் வரக்கூடிய பெரிய பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.
ஒரு குடும்பத்தினர் நீரிழிவுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவர்கள் அதே பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் இன்னொரு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. மீறி திருமணம் செய்தால், அந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.
நடுத்தர வயதிற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. அதையும் மீறி உடல் எடை வேகமாக அதிகரித்து வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
40 வயதை எட்டிய பிறகு வருடத்திற்கு ஒரு முறை தாங்களாகவே முன் வந்து சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆரம்பத்திலேயே இந்த நோய் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், பின்னால் வரக்கூடிய பெரிய பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.
Labels:
மருத்துவம்
கர்ப்பகாலத்தில் உடலுறவு
பொதுவாக கர்ப்பத்தின் போது உடலுறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
பொதுவாக ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வேண்டாம் என்பதுதான்.
பொதுவாக ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து அதில் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வேண்டாம் என்பதுதான்.
Labels:
பாலியல்
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் என்பது ‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ (சயன்ஸ் ஒவ் லய்வ்) எனக் குறிப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த இயற்கையான குணப்படுத்தும் முறையானது இந்திய உபகண்டத்தில் ஏறக்குறைய 4000 கி.மு காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.
Labels:
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




















