வெள்ளி, 10 டிசம்பர், 2010

நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய தடை (படங்கள் இணைப்பு)

இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த், ஒரு தனியார் டி.வி. சானலில் `ராக்கி கா இன்சாப்' என்ற ரியலிட்டி ஷோவை தொகுத்து அளித்து வருகிறார். இதில் வாழ்க்கையில் பிரச்சினைகளால் தவிப்போரை நேரில் வரவழைத்து பேட்டி கண்டு, தீர்வும் காணப்படுகிறது.

செக்ஸில் திருப்தி என்றால் என்ன?

ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன்.

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

அவமதிப்புக்கு ஹிலரி கிளின்டன் மன்னிப்புக் கோரினார் !

அமெரிக்காவின் மிசிசிபி விமானநிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகளினால் இநத்தியத் தூதர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது தொடர்பில், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளின்டன், வருத்தம் தெரிவித்துள்ளார். மிசிசிபி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக, அவர் சென்ற போதே குறிப்பிட்ட அச்சம்பவம் நடைபெற்றது.

இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணை சித்திரவதை செய்த கட்டார் எஜமானுக்கு அபராதம்!

இலங்கை வீட்டுப் பணிப் பெண் ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய கட்டார் எஜமானுக்கு அந்நாட்டு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

காணாமல் போன யுவதி நேற்றுச் சடலமாக மீட்பு

புலோலி தெற்கில் கடந்த 29ஆம் திகதி காணாமல்போன யுவதி நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதேயிடத்தைச் சேர்ந்த அரிய நாயகம் துளசி (வயது 19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை!

இலங்கையில் நேற்றுக் காணப் பட்ட மர்ம விமானம் ஒன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவிசாவளையை அண்மித்த பிரதேசத்திலேயே குறித்த விமானம் தென்பட்டுள்ளது. அப்பிரதேசத்தின் கரந்தெனிய கொஹிலகெதர பிரதேசத்தில் மிகவும் தாழ்வாக பறந்த ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்க முற்படுவது போன்று தென்னை மர உயரத்துக்கு தாழ்ந்து வந்துள்ளதை பிரதேசவாசிகள் பலர் கண்டிருக்கின்றனர்.

எண்களை எண்ணுவதை நிறுத்த முடியாது துன்பப்படும் சிறுமி

எப்போதும் எண்களை எண்ணிக்கொண்டிருப்பதை நிறுத்த முடியாத விநோத பாதிப்பிற்கு ஆளாகி பிரித்தானியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் துன்பப்பட்டுவருகிறார்.

நேரடி ஒளிபரப்பில் பெண் தற்கொலை

தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண் நிசா. வயது 25. கம்ப்ராக் நெட்வொர்க் என்ற சமூக இணைய தளம் மூலம் ஓர் இளைஞரை அவர் காதலித்ததாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மனக்கசப்பு ஏற்பட்டது.

“மேஜர் மதியழகன்” என்ற பணம்பறிக்கும் நபர் பற்றி அப்பாத்துரை விநாயகமூர்த்தி நாடாளுமன்றத்தில் கூறியவை

இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று சுய அறிமுகம் செய்துகொண்ட மேஜர் மதியழகன் என்ற ஒருவரது நடவடிக்கைகள் பற்றி இந்த சபையில் குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த யூலை மாதம் நடுப்பகுதியளவில் எழிலன் என்று அழைக்கப்பட்ட சின்னத்துரை சசிதரனுடைய மனைவியும் கிளிநொச்சிக் கச்சேரியில் பணிபுரிபவருமாகிய திருமதி ஆனந்தி தனது கணவரைப் பற்றியும் அவர் இருக்கும் இடம் பற்றியும் அறிந்து கொள்ள உதவுமாறு கோரி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். எழிலன் என்பவர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் இராணுவத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாகவும் செய்தி வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதியையும் அனுப்பியிருந்தார்.

வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்

பல செல்வந்தர்கள் அநாமதேயர்களாக இருந்தாலும் நான் எப்போதுமே என்னிடம் உள்ள செல்வத்தின் மொத்த பெறுமானத்தையிட்டு கவனிப்பதில்லை.

நான் எளிய உடையை உடுத்துகிறேன்.

எளிய உணவை உண்கிறேன். மொத்தத்தில் எளிய வாழ்க்கையை வாழ்கிறேன்.

சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்

இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் அமித் குமார். சிறுநீரக சிகிச்சையில் நிபுணரான இவர் பல தொழிலாளிகளின் சிறுநீரகங்களை திருடி வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தினார்.

கணவனின் நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கிய பெண் கைது (படங்கள் இணைப்பு)

முத்தமிடும் போது தனது கணவரின் நாக்கின் அரைப்பகுதியை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒபாமா குறித்து அவதூறு கவிதை எழுதியவருக்கு 3 ஆண்டு சிற‌ை

அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவதூறு வார்த்தையால் வர்ணித்து கவிதை எழுதியவருக்கு லூயிஸ்வில்லி மாவட்ட ‌கோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Kid Arguing With Mom

போத‌ை மருந்து கடத்திய இந்தியருக்கு மலேஷியாவில் தூக்கு தண்டனை

மலேஷியாவில்போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்தியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சேலை அணிந்திருந்ததால் சோதனையா?

அமெரிக்காவில் உள்ள இந்திய பெண் தூதர் மீரா சங்கர், அங்குள்ள மிசிசிபி விமான நிலையத்தில் அவமரியாதை செய்யப்பட்டார். சேலை அணிந்து சென்ற அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் காவலர்கள் சோதனை செய்தனர்.

சேலை அணிந்து சென்றார்

பார்பி பொம்மையில் வீடியோ கேமரா?

பார்பி பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில், இந்த பொம்மைகளில் வீடியோ கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்பிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக சத்தம், இரைச்சல் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல

கருச்சிதைவுக்கான காரணங்கள் குறித்து ஜப்பானின் ஒகியாமா மருத்துவப் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் குழு பேராசிரியர் தக்காஷி யோரி புஜி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

சம்பாதித்த லாபத்தில் பாதியை தர்மச் செயல்களுக்கு அள்ளிவீசும் 57 கோடீசுவரர்கள்

உலகின் முதல் பணக்காரராக இருந்த பில்கேட்சும், 2-வது இடத்தில் இருக்கும் வாரன் பப்பெட்டும் சேர்ந்து அமெரிக்க கோடீசுவரர்கள் மத்தியில் அறச்செயல்களுக்கு பணத்தை அள்ளிவீசும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த ஜுன் மாதம் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி உள்ளனர்.

ஓப்ரா விண்பிரே தனி சேனல் தொடங்குகிறார்

ஓப்ரா விண்பிரே பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவில் ஏ.பி.சி. டி.வி.சேனல் ஒன்றில் `டாக்ஷோ' நடத்தி உலகம் முழுவதும் பிரபலமானவர். இவரது இந்த தினசரி நிகழ்ச்சி அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் 145 நாடுகளிலும் ஒளிபரப்பாகிறது. இந்த ஷோ அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.

நடுவானில் திருமணம் செய்த தன்னினசேர்க்கை ஜோடி (படங்கள் இணைப்பு)

சுவீடனின் ஸ்டொக்கொல்ம் நகரிலிருந்து நெவார்க் நகருக்கு பறந்த ஸ்கண்டினேவிய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜேர்மனைச் சேர்ந்த ஆண் தன்னின சேர்க்கை ஜோடியான அலெக்ஸாண்டர் மிஜதோவிக்கும் ஷன்து பத்தாசார்ஜியும் திருமணம் செய்து கொள்வதை படத்தில் காணலாம்.

திருடனை கல்லால் எறிந்து படுகொலை செய்த மக்கள்

ஹெயிட்டியின் போர்ட் அயு பிரின்ஸ் நகரிலுள்ள வீடொன்றில் களவாடச் சென்ற திருடன் ஒருவனை கையுங்களவுமாக பிடித்த பிரதேசவாசிகள், அவனை கல்லால் எறிந்து படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்த திருடனின் உடலை படத்தில் காணலாம்.

நத்தார் வாழ்த்து அட்டையில் சார்ள்ஸ் கமீலா புகைப்படம்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் அவரது மனைவி கமீலாவும் தமது இந்த வருடத்திற்கான நத்தார் வாழ்த்து அட்டைக்காக தாம் பனிச்சறுக்கு விளை யாட்டில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தெரிவு செய்துள்ளனர்.

உலகின் பருமனான பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தடியாது திணறும் அமெரிக்க மருத்துவர்கள் (படங்கள் இணைப்பு)

உலகின் பருமனான பெண்ணாக கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த 700 இறாத்தல் நிறையுடைய டெறி ஸ்மித் என்று பெண், மூளை ஊடுகாட்டும் கருவிப் பரிசோதனைக்கு உட்படுவதற்காக தனது உடல் நிறையை உடனடியாகக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஈரான் அணிக்கு மரடோனாவை பயிற்சியாளராக்க அந்த நாட்டு அதிபர் விருப்பம்

அர்ஜன்டீனா கால்பந்து ஜம்பவான் மரடோனா ஈரான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கடந்த ஒரு மாத காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிறைச்சாலையில் வாடும் எமது கண்ணீரை துடைத்து எதிர்காலத்தை ஒளியேற்றுங்கள்

“சிறைச்சாலையில் வாடும் எமது கண்ணீரைத் துடைத்து எமது எதிர்காலத்துக்கு ஒளி யேற்றுங்கள். குழந்தைகளையும் சிறையில் வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகளுடன் நாம் சிறைவைக்கப்பட்டுள்ளோம். இதனால் எமது பிள்ளைகளின் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேச மற்றும் சர்வதேச மனித நேய அமைப்புக்களுக்கும் மனித நேய ஆர்வலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி பயங்கரவாதம் மற்றும் அவசர கால சட்ட விதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்று கூட அறிய முடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப் போன நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எங்களின் இந்தப் பரிதாப நிலை பற்றி சர்வதேச மனித உரிமை தினத்தில் உங்கள் அனைவருக்கும் ஞாபகமூட்டுகின்றோம்.

விக்கிலீக்ஸுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த நிறுவனங்களைத் தாக்கிய சிறுவன்

விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த வீசா, மாஸ்டர் கார்ட் மற்றும் பேபால் நிறுவன இணையத்தளங்களை தாக்கிய நெதர்லாந்து சிறுவனொருவன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளான்.

தென் ஆபிரிக்காவுக்கு தேனிலவு சென்றபோது மனைவியை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு

தென் ஆபிரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்ற சமயம் தனது மனைவியை அடியாட்களை நியமித்து படுகொலை செய்த குற்றச் சாட்டில் இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பிரித்தானிய கோடீஸ்வரான ஷரியன் தேவானியை கைது செய்ய உத்தரவிட்டு தென் ஆபிரிக்கா நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

பணமின்றி மகனை மண்ணுள் மறைத்த தாய்..!

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை பெண் ஒருவர் தனது மகனை உயிருடன் மண்ணில் புதைத்த சம்வமொன்று அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனியொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்

பொதுவான தனியொரு இருதயத்துடன் இரட்டைப் பெண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்த சம்பவம் சென்ற சனிக்கிழமை பனாமாவில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல