இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சி களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் ‘டி.விக்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.
செவ்வாய், 15 ஜூன், 2010
பாட்டி வயதில் அம்மா
குழந்தைகளில்லாத வீடு குட்டி நரகம் போல்தான் இருக்கும். குழந்தைப் பேறு இல்லாமல் கவலைப்படும் பல குடும்பங்களை பார்த்திருப்போம். சிலர் குழந்தையொன்றை தத்தெடுத்து தமது கவலையைப் போக்கிக்கொள்வர்.
இந்தியாவின் பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் ராஜோ தேவி லோஹன் 30 வது வயதில் மணமுடித்தார். கணவனுக்கு 35 வயது.
இந்தியாவின் பின்தங்கிய கிராமமொன்றில் வாழும் ராஜோ தேவி லோஹன் 30 வது வயதில் மணமுடித்தார். கணவனுக்கு 35 வயது.
Labels:
வினோதமான செய்திகள்
Douglas Devanand: Wanted man, state guest
Douglas Devanand: Wanted man, state guest - 2 (Sri Lanka MP)
Labels:
இலங்கை,
காணொளிகள் (Videos)
பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!
பெண்களின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? இயற்கையானதே... அதாவது அந்த மணம் எந்த வகையைச் சாரும் என்பது அவரவரின் மனத்தைப் பொறுத்தது...
Labels:
பெண்கள் பக்கம்
இமையால் சாதனை
சீனாவைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் விமானத்தை இழுத்து வியக்க வைத்திருக்கிறாராம்.
Labels:
வினோதமான செய்திகள்
தட்டில் ஏதும் மிச்சம் வைத்தால் தண்டனை
பொதுவாக ரெஸ்டாரண்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கித்தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றோ தனது வாடிக்கையாளர்களுக்கு தண்டனையை அறிவித்து இருக்கிறதாம்.
Labels:
வினோதமான செய்திகள்
சாதனைக்காக ஒரு பேர்கர் (burger)
உலக சாதனை படைக்கும் முயற்சியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஒன்று மிகப்பெரிய பேர்கரை உருவாக்கி உள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இலங்கைக்கு போகிறாராம் அசின்!
சல்மான் கானுடன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு க்காக இலங்கைக்குப் போகிறாராம் நடிகை அசின்.
Labels:
சினிமா
அம்பலமானது பிரிட்டன் ஆசிரியையின் காமக் களியாட்டம்! 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுடன் பழக அவருக்குத் தடை
15 வயதுச் சிறுவன் ஒருவனை பாலியல் தேவைக்காக பயன்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை எடுத்து வந்த ஆன் போலி பேச் என்கிற (Anne Poli-Page) 47 வயது பிரித்தானிய பெண்ணுக்கு அந்நாட்டின் லெஸ்டர் நகர நீதிமன்றம் எட்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. அத்துடன் அவர் 18 வயதுக்கு குறைந்த எந்த ஆண்களுடன் பழகவே கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









