ஈரானில் ஆண்கள் தமது 13 வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
எக்ஸெல் டிப்ஸ்
செல் பார்மட்டிங் ஷார்ட்கட் கீகள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கையில், ஒவ்வொரு பார்மட் செயல்பாட்டிற்கும் மெனு சென்று பார்மட் செய்வது சற்று நேரமும், வேலை திறனும் எடுக்கும் செயலாகும். இவற்றை மேற்கொள்ள சில பார்மட்டிங் ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் உள்ளன அவற்றை இங்கு பார்க்கலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர்,
பின்னர்,
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
யு ட்யூப்பில் படங்களை டவுன்லோட் செய்திட சிறந்த வழி...
யு ட்யூப் தளத்தில் வீடியோ படங்களை டவுண்லோட் செய்திடச் செல்கையில், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களால் பிரச்னை ஏற்படுகிறது. தர்ட் பார்ட்டி புரோகிராம் இல்லாமல், யு ட்யூப் தளத்தில் இருந்தவாறே தரவிறக்கம் செய்திட முதலில் நீங்கள் தரவிறக்கம் செய்திடும் யு ட்யூப் வீடியோ உள்ள பக்கத்தைத் திறக்கவும்.
Labels:
கணணி மையம் (Youtube)
பைல்களைச் சேர்த்து சுருக்கி அமைக்கும் வசதி
விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் சுருக்க வேண்டிய பைல்களை, ஷிப்ட் கீ அழுத்தியோ, அல்லது கண்ட்ரோல் கீ அழுத்தியோ மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (Files)
வேர்ட் 2007: எழுத்தின் தன்மையை மாற்ற
வேர்ட் டாகுமெண்ட் தயாரித்த பின்னர், நாம் அடிக்கடி சில சொற்களின் எழுத்தின் தன்மையை மாற்ற விரும்புவோம். அனைத்து எழுத்துக்களையும், பெரிய எழுத்துக்களில் (கேப்பிடல் லெட்டர்ஸ்) அமைக்க விரும்புவோம். அல்லது சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும் எனக் கருதுவோம். வேர்ட் 2007ல், இதனை எப்படி எளிதாக மாற்றலாம் எனக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட்: கிளிக் டிப்ஸ்
வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள். அதனை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையில் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்கலாம். இருப்பினும் அனைத்தும் இங்கே ஆங்கில அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் 2007/2010ல் லைன் ஸ்பேஸிங்
நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 8: டாஸ்க் மானேஜர் அப்கிரேட்
விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம். ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
எக்ஸெல்: பில் ஹேண்டில்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்து விட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்துவிட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் கிடைக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வெப் பிரவுசருக்கான சிறிய குறிப்புகள்
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும்.
இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும்.
Labels:
கணணி மையம் (Web Browsers)
தெரிஞ்சுக்கலாமா!
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.
Labels:
தெரிந்து கொள்ளுங்கள்
சிஸ்டம் அப் டைம் என்றால் என்ன?
கம்ப்யூட்டர் சிஸ்டம் ஒன்று, இறுதியாக செயல்படத் தொடங்கியதில் இருந்து, அப்போது கண்டறியப்படும் நேரம் வரையில் உள்ள காலத்தினை சிஸ்டம் அப் டைம் System Uptime என்கிறோம்.
Labels:
கணணி மையம் (System)
வேர்ட் டாகுமெண்ட் டிப்ஸ்
வேர்ட் டாகுமெண்ட்டில், எண்களைக் கொண்டு வரிசையாக புல்லட் லிஸ்ட் தயார் செய்த பின்னர், டெக்ஸ்ட் அமைத்து மீண்டும் புல்லட் லிஸ்ட் தயார் செய்தால், முந்தைய எண்ணுக்கு அடுத்த எண்ணில் தொடங்குகிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க எந்த இடத்தில் புதிய லிஸ்ட் வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்தில் ஒரு ரைட் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வெப் கேமரா
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கென, கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி இருந்தால், நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் கம்ப்யூட்டர் ஆக இருந்தால், தனியே வெப் கேமரா தேவையில்லை. இப்போ தெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு வரு கின்றன. வெப் கேமராவினைப் பயன்படுத்து கையில், அதனை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Web Camera)
எக்ஸெல் டிப்ஸ்
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ஷிப்ட் கீயும் மவுஸ் கிளிக்கும்
அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம்.
Labels:
கணணி மையம் (Mouse)
விண்டோஸ் 7 டிப்ஸ்
டாஸ் பார் ட்யூன் அப்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
டாகுமெண்ட்டில் 40 சதவீதம் செல்ல
வேர்ட் டாகுமெண்ட்டில், நாம் குறிப்பிட்ட பக்கம் செல்ல, வலது பக்கம் இருக்கும் ஸ்குரோல் பாரில், ஸ்லைடரை இழுத்து, குறிப்பிட்ட பக்கம் வரும்போது நிறுத்தி இயங்குவோம். இது பக்கம் என்ன என்று தெரிந்தால், நாம் மேற்கொள்ளும் செயல்பாடு. ஒருவர் டாகுமெண்ட் ஒன்றின், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று, ஒரு பத்தியைக் காண வேண்டும் என நினைத்தால் முடியுமா?
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல்: திருத்தியபின் கணக்கிடும்
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்?
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு
இக்காலத்தில், எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை.
Labels:
கணணி மையம் (Security),
கணணி மையம் (Virus)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



