சனி, 11 பிப்ரவரி, 2017

தாய்க்குக் கோயில் கட்டிய தனயன்கள்!

திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜசோழன் என்பவரின் தாய் அமுதா, கடந்த வருடம் ஜனவரி 24-ம் தேதி உயிரிழந்தார்.

கண்விழிகளை வெளியேற்றி சாதனை படைத்த சிறுவன்! வீடியோ இணைப்பு

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளார்.

இளம் பெண்ணின் பிரசவத்தில் பிறந்த ஆட்டு குட்டி!

 The woman who allegedly gave birth to the goat

நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆட்டு குட்டி பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணா அம்மான் புதிய கட்சியைத் தொடங்கினார்!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார்.

இதன் ஆரம்ப கட்டம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share |

புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்

தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.

உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி

உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?

நான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல