புதன், 31 மே, 2017

மட்டக்களப்பு "இப்ராஹிம்" ஹோட்டல் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் சீல் வைப்பு (படங்கள்)

மட்டக்களப்பு நகரிலுள்ள இப்ராகிம் கோட்டலில் நடந்த ரெய்ட்!
மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சி வெட்டியமை, உணவுப்பண்டங்களை தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற உடல்நலத்துடன் காணப்பட்டமை போன்றவை தொடர்பில்., மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் #இப்ராகிம்_உணவகம் இன்று மாலை (30.05.2017) சீல் வைப்பு

இளவரசி துப்பாக்கியால் சுட்டதில் கேட்கும் திறனை இழந்த பிரதமர்!

பெல்ஜியம் நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த அந்நாட்டு இளவரசி, துப்பாக்கியால் சுடும் போது வெளிவந்த சப்தம் தாங்காததால் அருகிலிருந்த பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

தீ பிடித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

சென்னை தியாகராய நகரில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையின் 7 மாடி கட்டிடத்தில் புதன்கிழமையன்று அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.  ஏற்பட்ட விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியே புகை மூட்டத்தால் ஸ்தம்பித்தது. அந்தக் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சந்திரா சாமி சமாதியில் புதைந்த ராஜீவ் மர்மங்கள்!

ர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா?

சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்... இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு. இவரது திடீர் மறைவே இயற்கையானதுதானா என்ற அளவில் பேசப்படுகிறது.

ரங்கநாத் சொன்னது என்ன?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல