கமலஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் நடிக்கிறார். இதன் மூலம் அவரும் நடிகையாகிறார்.
செவ்வாய், 6 ஜூலை, 2010
ஹிட்லரின் கொடூரக்கொலைகள்
சர்வாதிகாரம் என்பதற்கு பொருள் அடால்ஃப் ஹிட்லர் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஹிட்லர் லட்சக்கணக்கான கொலைகளில் சில..
Labels:
உலகப்பார்வை
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்
கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
Labels:
தமிழர்கள்
35 வயதிலும் அழகாக திகழ
35 வயதில் தான் ஒரு பெண் முழுமை யான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்புஎன ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்
கோப்பியை பற்றி மனதில் தோன்றும் எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம்
பலருக்கு கோப்பி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க கோப்பி பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.
Labels:
பலதும் பத்தும்
பீடாசனம்
அரச பீடம், ஆட்சி பீடம், பலி பீடம் போன்ற சொற்களிலிருந்து பீடம் என்றால் அமருவதற்கான ஒரு இருக்கை என்பது புலனாகின்றது. இந்த ஆசனம் கிட்டத்தட்ட இருக்கையொன்றிலே கால்களை இலேசாக மடித்துக் கொண்டு உட்கார்ந்தால் எப்படியிருக்குமோ அப்படிக் காட்சியளிப்பதால் இதனை "பீடாசனம்' என்று அழைத்தனர்.
Labels:
பலதும் பத்தும்
கைக்கழுவினால் மனக் குழப்பம் தீரும்
முகத்தைக் கழுவினால் எப்படி புத்துணர்ச்சி கிடைக்கிறதோ அது போல கையை கழுவும் போது மனக் குழப்பம் அகல்கிறதாக் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
Labels:
பலதும் பத்தும்
இயற்கை வயாகரா
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
Labels:
பாலியல்
வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க
வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர்.
Labels:
மருத்துவம்
கூகுள் எர்த்தில் இயேசுவின் முகம்!
இணையதளத்தில் முதன்மையாக விளங்கும் கூகுள் இணையதளம் பல சேவைகளை வழங்கி வருகிறது. இதில் முக்கியமாக கூகுள் எர்த் (Google Earth) என்னும் சேவையை வழங்கி வருகிறது. இந்த கூகுள் எர்த் சேவை மூலம் உலகின் எல்லாப் பகுதிகளையும் நமது கம்ப்யூட்டர் மூலம் தெளிவாகப் பார்க்கலாம். இதற்காக கூகுள் இணையதளம் பல சாட்டிலைட்டுகளை (satellite) நிறுவியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Labels:
கணணி மையம் (News and Views)
இதயத்துக்கு ஒவ்வாத உணவு வகைகள்
இதய நலம் பற்றிப் பேசும் போது, உடல் ஆரோக்கியத்தோடு மிக மிக நெருக்கமான தொடர்புடைய உணவுப் பழக்கம் பற்றியும் நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
Labels:
மருத்துவம்
ரெட் ஒன் (Red One) கேமரா
சினிமா தோன்றியது முதல் இன்று வரை திரைப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்கம், தொழில்நுட்ப பணிகள் முதலியவற்றில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு பரிமாணங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.
Labels:
சினிமா
தாயின் மனநிலையே சேயின் மனநிலை
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















