உலகின் பல பாகங்களில் உள்ள பெண்களுக்கு தாய்ப் பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என்ற அச்சம்தான் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் பிறந்த குழ்ந்தைக்கு தாய்ப் பால் கொடுக்கவும் ஆசைப் படுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் குழந்தை பெற்ற தாய்மார்கள் விரைவில் பணம் சம்பாதிக்கவேண்டி தங்களிடம் உள்ள அதிகப்படியான தாய்ப்பாலை விற்பனை செய்ய சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அவர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தையே அதிகம் பயன்படுத்துவதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
வெள்ளி, 19 அக்டோபர், 2012
ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று (படங்கள் இணைப்பு)
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.
நினைவழியா நிமல்....
நண்பன் மயில்வாகனம் நிமலராஜனின் 12 வது ஆண்டு நினைவுகளை(19-10-2012) முன்னிறுத்தி.....நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் வெளியீடு
நினைவழியா நிமல்....
நண்பன் மயில்வாகனம் நிமலராஜனின் 12 வது ஆண்டு நினைவுகளை(19-10-2012) முன்னிறுத்தி.....நிமலராஜன் ஞாபகார்த்த அமைப்பின் வெளியீடு
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
புலிகள் இயக்கம் (LTTE)
சீமானின் பேச்சுக்கு புலம்பெயர் தமிழர் பதிலடி!
2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்தது.
Labels:
தமிழர்கள்,
புலிகள் இயக்கம் (LTTE)
திவிநெகும என்றால் என்ன?
திவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் !
1) திவிநெகும சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான காரணம் யாது?
இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபி க்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

கட்டுரைகள்
இன்டர்நெட்டில் ஆபாச படம்! பின்னணி பாடகி சின்மயி புகார்!!
இன்டர்நெட்டில் ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி, போலீசில் புகார் அளித்துள்ளார். பாடகி சின்மயி, தனது தாயார் பத்மாசினியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இரண்டு புகார் மனுக்களை கொடுத்தார். அவர் கொடுத்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
Labels:
சினிமா
கணிணியில் உள்ள மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை கண்டறிய LicenseCrawler
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
Labels:
கணணி மையம் (Softwares)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)