செவ்வாய், 9 நவம்பர், 2010

கற்பழிப்பிற்கு செருப்படி தண்டனை!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கோட்வாலி கிராமத்தைச் சேர்ந்த பெண் மாதுரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமானவர். இவரை அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கற்பழித்துவிட்டார். இது பற்றி மாதுரியும், அவரது கணவரும் ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.

மட்டக்களப்பில் 17 வயது சிறுமி மீது 21 வயது இளைஞன் பாலியல் வல்லுறவு

மட்டக்களப்பு பளுகாமம் கோயில் போரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எதற்கும் வளைந்து கொடுக்கும் பெண் (படங்கள், காணொளி இணைப்பு)

ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதான முன்னாள் தேகப்பயிற்சி (gymnast) வீராங்கனை ஸ்லாடா. 5 அடி 9 அங்குல உயரமுடைய இவர் தனது உடலை எப்படி வேண்டுமானாலும் வளைக்கும் ஆற்றலைப் பெற்றவர்.

26 வருடங்களாக நீரில் மூழ்கியிருந்த ஆலயம்

26 வருடங்களாக நீரில் மூழ்கியிருந்த தாய்லாந்து ஆலயத்தளமொன்று அண்மையில் வெளித்தோன்றியுள்ளது.

காஞ்சனாபுரி மாகாணத்தில் சங்லாபூரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகராம் என்ற இந்த ஆலயம், 1984 ஆம் ஆண்டு மேற்படி பிராந்தியத்தில் கவோலேம் அணை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து நீரில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

Hush, hush diplomacy to free Rizana

The Government is currently involved in ‘ hush, hush’ diplomatic efforts in a bid to seek clemency for the Sri Lankan housemaid Rizana Rafeek who is on death row in Saudi Arabia for the alleged murder of a toddler in her care, a senior External Affairs Ministry official said today.

எயிட்ஸ் தொற்றை ஏற்படுத்திய பெண்ணை தேடி அலைந்த பொலிஸ் உத்தியோகத்தர்

தனக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்றை ஏற்படுத்திய பெண்ணைத் தேடியலைந்த கென்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 3 மதுபானசாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் திருமணம் எதிர்வரும் ஆண்டு ஜூலை 23 இல்?

பிரித்தானிய இளவரசர் வில்லியம் (28 வயது) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டனை (28 வயது) எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (பட இணைப்பு)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட ரிஸானாவை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு முன்னால் இன்று இலங்கைப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சிளம் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற அமெரிக்க பெண் கைது! (படங்கள் இணைப்பு)

அமெரிக்க பெண் ஒருவர், பிறந்து 10 நாளேயான தனது பச்சிளம் குழந்தையை, வாஷிங் மெஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல