புத்தர் சிலையைக் கண்டு அரண்டு மிரண்டு அலறியடித்து அறிக்கை வெளியிட வேண்டாம். சிலை வைத்தால் உறவு சீர்குலையும் என்று கூச்சலிடவும் வேண்டாம், சிலையை அகற்றச் சொல்லி கேட்கவும் வேண்டாம். இப்பொழுது தான் இலங்கையில் புத்தர் சிலை அத்துமீறி வைக்கப்படுகின்றதெனக் கருதவும் வேண்டாம். அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றப்பட்ட வரலாறு உண்டா?
திங்கள், 8 ஜூலை, 2013
சவூதியில் கொடுமை செய்யப்பட்ட பணிப் பெண் வைத்தியசாலையில்
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தடிகளினால் கடுமையாக தாக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்ட நிலையில் நாடு திரும்பி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பணிப் பெண்ணை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
இஸ்லாம்
பாரதி கண்ட புதுமைப் பெண் ..?
இந்த உலகம் பல பெண்களை சந்தித்திருக்கிறது… கடந்த சில தசாப் தங்களாகவே ஏகப்பட்ட பாரதி கண்ட புதுமைப் பெண்களை காண முடிகிறது, தண்ணியடிக்கும் பெண்களை குறை சொல்ல முடியாது
எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர் களையும் தண்ணி அடிக்கவும் தம்மடிக்கவும் இழுத்திருக்கிறது.

எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அவர் களையும் தண்ணி அடிக்கவும் தம்மடிக்கவும் இழுத்திருக்கிறது.
Labels:
பெண்கள் பக்கம்
"பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வதற்கான 7 முக்கிய காரணங்கள்!!!"
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு.
Labels:
பெண்கள் பக்கம்
இளம் கன்று பயமறியாது..! (காணொளி)
ஐந்து வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் கனரக ஊர்தியொன்றை இலாவகமாக செலுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் பெற்று வருகிறது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அக்காணொளியை கண்டுகளிக்கவும்.
Labels:
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














