வியாழன், 18 மார்ச், 2010

இசை உரிமையை பயன்படுத்தி மோசடி: இளையராஜா

சென்னை, மார்ச்18: இசை உரிமையைப் பயன்படுத்தியதில் மோசடி செய்ததாக ஒரு இசைத்தட்டு நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

தேர்தல் கவனம்

தேர்தல் வருது
கவனமாயிருங்கள்
முகத்தில் போஸ்டர்
ஒட்டுவார்கள்
முதுகில்
கொடி கட்டுவார்கள்

பூவாத மரம்

வாய் திறந்து வானோக்கும்
சிப்பிக்குள் விழும் பனித்துளி
முத்தாகின்றது

கலா பல்கலைக்கழகம் போகிறாள்

""ஒரு பொம்புளப்புள்ள பக்குவப்பட்டாச் சரி. புறகு கலியாணம்தான். அந்தப் புள்ளய ஒரு கடிதத்தையாவது நல்லா எழுத வாசிக்கிற அளவிலெண்டாலும் படிப்பிச்சுட வேணுமே! பிஞ்செலும்பெல்லாம் முத்தி, புள்ள குட்டிகளப் பெத்தெடுக்கிறதுக்கு நல்ல திடகாத்தரமான உடம்போடு இருக்க வேணுமே! ஒரு வீடு வாசலக் கட்டி, சாமான் சட்டுகளைத் தேடி, கழுத்திலயும் காதிலயும் ஒரு சின்னதாக எண்டாலும் போட வாங்கிக் சைக்! ஒரு அறிவுமில்லாத நம்ம கிராமத்துச் சனங்கள் எப்பதான் திருந்தப் போகுதுகளோ அந்தப் பெரிய சாமிக்குத் தான் வெளிச்சம்!''

82 ஆவது ஒஸ்கார் விருது விழா

உலக சினிமாவில் உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கண்கவர் கொண்டாட்டங்களுடன் நடந்தது. உலகின் அனைத்து சினிமா ரசிகர்களும் கலைஞர்களும் நிகழ்ச்சியை காண வந்திருந்தினர். ஒரு திருவிழாபோல் நடைபெற்ற நிகழ்ச்சியில் " அவதார்' படத்திற்கும் தி ஹர்ட்லாக்கர்' படத்திற்கும் அதிக போட்டி நிலவியது.

தி ஹார்ட் லொக்கர் (The hurt Locker)

Kathryn Bigelow
82 வருட ஒஸ்கார் சரித்திரத்தில் முதல் முறையாக சிறந்த பெண் இயக்குநராக தி ஹர்ட் லொக்கர் படம் மூலமாக கெதன் பிக்லோ தெரிவாகி விருது வழங்கப்பட்டுள்ளார்.

புரிதல்

ஒரு மனிதனின் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கப்போகிறதா? நரகமாக இருக்கப் போகிறதா? என்பதை தீர்மானிக்கப்போவது நான்கெழுத்து மந்திரம் தான். அந்த மந்திரம் வெறொன்றுமில்லை புரிதல்... ஒரு சமுக கட்டமைப்பில் வாழத் தொடங்கிய பிறகு புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்பது சாத்தியமே இல்லை. அந்தப்புரிதல் முழுமையாக இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

இல்வாழ்வில் இணைய காத்திருப்போருக்கு சவாலாகும் செவ்வாய்தோஷம்

ஒரு பெண்ணின் சாதகத்தில் இலக்கினத்திலிருந்து எண்ணி வரும் ஏழாமிடமாகிய களத்திரஸ் தானத்தை வைத்தே அவளின் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. அச்சாதகத்தில் எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானத்தையும் இரண்டாமிடம் குடும்ப ஸ்தானத்தையும் குறிப்பதாகும். சாதகங்களில் இல்வாழ்க்கையைக் குறிக்கும் களத்திரகாரகனாக சுக்கிரன் குறிக்கப்படுகிறான்.

ஷியாம் இரட்டையர்கள் (Siam twins)

முன்பெல்லாம் இப்படி ஒன்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பதற்குப் பரம்பரை மரபணுக்கள் காரணமாக இருந்தன. தாயாருக்கோ தந்தைக்கோ இவ்விதம் பிறந்திருந்தால் மகளின் கருவறையிலும் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உருவானது. இப்போதெல்லாம் வேறு காரணங்களாலும் இப்படி பிறக்கின்றன. பெண்ணின் சூலகத்தில் மாதத்துக்கு ஒரு கரு முட்டைதான் உருவாவது வழக்கம். இந்தக் கருமுட்டை வளர்ச்சியடையாமல் இருந்தால் கருத்தரிக்காது. இத்தகைய பெண்களுக்குக் கருமுட்டை நல்ல வளர்ச்சியடைய வைத்தியர்கள் மருந்து கொடுக்கிறார்கள். இந்த மருத்தின் வீரியம் காரணமாக சில பெண்களுக்கு இரண்டு, மூன்று கருமுட்டைகள் வளர்ந்து விடுவதுண்டு.

பணத்தைப் பற்றி எழுதிய கார்ல் மாக்ஸிற்கு சம்பாதிக்க தெரியவில்லை

மூலதனத்தின் அடிமைகளாகக் கிடக்கும் உழைப்பாளி வர்க்கத்துக்கு விடுதலை உண்டா என்று எழுந்த கேள்விக்கு உண்டு என்ற பதிலை உறுதியாகக் கிளப்பியவர் கார்ல்மாக்ஸ். மேதை என்று போற்றுவார்க்கு மத்தியிலும் பேதை என்று தூற்றுவார்க்கு மத்தியிலும் இலட்சிய வேட்கை மிகுந்தவராக கார்ல் மாக்ஸ் எழுந்து நிற்கின்றார். மனிதனின் தன்மை, சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு, சமூகத்தை மாற்றியமைப்பதில் மனிதனின் முக்கியத்துவம் ஆகிய விடயங்களில் கார்ல் மாக்ஸின் கவனம் அதிகமாகவே இருந்தது.

நித்யானந்தனுடன் தொடர்பில்லை - மறுக்கும் ரோஹினி

நித்யானந்தனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை ரோஹினி விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு பாப்பரசரை தெரிவு செய்வதெப்படி?

பாப்பரசர் ஒருவர் மரணித்தால் இரு வாரங்களில் புதிய ஒரு பாப்பரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே வழமையில் உள்ள விதிமுறை. இறந்தவருக்காக 9 நாட்கள் துக்க அனுஷ்டானமும் இடம்பெறுவதுண்டு.

மது அருந்தக் காரணங்கள்

இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், " சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பீரை குடித்து அவர்களின் கனவை நிறைவேற்றுவதே சிறந்தது என்று முடிவெடுக்கிறேன்".

- ஜாக் ஹாண்டி

சிறு பிள்ளகள் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள்

உலகில் முதன் முதலாக பரபரப்பை ஏற்படுத்திய "செக்ஸ்" ஊழல்

John Profumo (1915 – 2006)

பண்டைய கால மன்னர்கள் ஆட்சி ஆனாலும் சரி, இக்காலத்து அரசியல் ஆனாலும் சரி, இந்த `செக்ஸ்' விவகாரம் பல பிரபலங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அவர்களுடைய பதவிகளுக்கு வேட்டு வைத்து இருக்கிறது.

4006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளத்தால் பூவுலகம் அழியும்

Leonardo Da Vinci

இத்தாலிய தத்துவ மேதையும் ஓவியருமான லியனர்டோ டாவின்ஸி, உலகமானது 4006 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்வு கூறியுள்ளதாக வத்திக்கான் ஆராய்ச்சியாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.

வினோதமான நேர்முக பரீட்சை

தென்கொரியா நாட்டில் துப்பறவு பணியாளர்களை தேர்வு செய்ய தடபுடலான போட்டியே நடத்தியுள்ளனர்.

மாப்பிள்ளைக்காக அலையும் சீனப்பெண்கள்

சீனாவில் இளம்பெண்கள் சிலர் வீதிகளில் அரைகுறை உடை அணிந்து நடனமாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

புதிய சேர்ச் இஞ்சின்

சேர்ச் இஞ்ஜின்களில் கூகிள் மிக உயரத்தில், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுடன் இருந்தாலும், கூகுள், யாஹூ மற்றும் பிங் ஆகிய மூன்றுமே அதிகமாகத் தேடலில் பயன்படுத்தப்படுகின்றன.

அவசரகால நிலைமையின் கீழ் தரையிறங்கிய விமானத்தால் மோதுண்டு நபர் மரணம்

அவசர கால நிலைமையின் கீழ் தரையிறங்கிய சிறிய ரக விமானமொன்றால் மோதுண்டு நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் தென் கரோலினாவிலுள்ள ஹில்டன் ஹெட் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல