செவ்வாய், 20 மே, 2014

புலிகள் - பசில் ராஜபக்ஷ மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் ! (ஆங்கிலம், தமிழ் மொழிகளில்)

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் வகித்துள்ளார்

200ம் ஆண்டு மே மாதம் 17ம் நாள் :

After Learning Of Balachandran’s Killing Mahinda Went To Bellanwila Temple And Said ‘This Should Not Have Happened’

Although the President Mahinda has not commented on Tiger leader Velupillai Prabhakaran’s son, Balachandran, he knew that Balachandnran was killed by the security forces, Colombo Telegraph can reveal today.

LTTE Front Organization Wanted Medics To Take Cyanide Instead Of Surrender: Frances Harrison

A LTTE front organization in London wanted rebels medics to take their cyanide capsules instead of surrender to the Sri Lankan government, Frances Harrison reveals.

“I was left wondering if they just wanted to score a propaganda point in the media, rather than actually save lives”, Harrison, a former BBC Correspondent, writes in her book – Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War about the last phase of the conflict.
Frances Harrison

In the chapter “ The Spokesman”, she detailed the story of the LTTE political wing leader, Nadesan, and his deputy, Pulidevan’s surrender negotiations and the role she played on or about 18 May 2009 at the end of Sri Lanka’s civil war.

Frances Harrison

இந்த நாடு உருப்படுமா?

'இந்த நாடு உருப்படாது' எண்டு ஒரு பத்துப் பதினைஞ்சு வருசத்துக்கு முந்தி செங்கை ஆழியான் ஒரு நாவல் எழுதியிருந்தாக நினைவு.

என்ன மாதிரி ஒரு அருமையான தலைப்பை தீர்க்க தரிசனத்தோட அந்த நாவலுக்கு மனிசன் வைச்சிருக்கு!

மருத்துவ ரகசியம்!

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க.. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (3)

பகுதி - 3



வவுனியா

விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு புதிய தகவjeyakumari issusல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. தாய்.தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள். அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள்.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (2)

பகுதி - 2



புலம்பெயர்ந்தவர்கள்

கணணிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அதேபோல கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பன புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய ஒரு தோராயமான அறிவைப் பெறுவதற்கு உதவின. புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் பிளவுபட்ட வௌ;வேறு பிரிவுகளின் ஆதரவு இந்த முயற்சிக்கு கிடைத்திருப்பதுதான். ஒப்பீட்டளவில் பெரிய பிரிவுகளான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான அனைத்துலக செயலகம்,அதேபோல அதற்குச் சமமான பிரிவான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகத்தின் தலைமையிலான தலைமைச் செயலகம் போன்ற இரு பிரிவுகளுமே இதற்கு உதவியுள்ளன. விநாயகம் பிரிவின் நிதியுதவி பிரதானமாக பிரான்சில் இருந்து கிடைத்த அதேவேளை நெடியவன் பிரிவிலிருந்து பணம் சுவிட்ஸலாந்தில் இருந்து வந்துள்ளது.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (1)

பகுதி - 1

தேவிகன் - அப்பன் - கோபி மூவர் குழாத்தின் தலைமையில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் மூன்றாவது முயற்சி எப்படி முறியடிக்கப்பட்டது - கட்டுரையின் மூன்றாவது பகுதி

ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் நன்கு அறியப்பட்ட பங்கேற்பாளர்களாக இருந்ததால் இந்தக் கைதுக்கு ஒரு எதிர்மறை ஒளி பாய்ச்சப்பட்டது. மனித உரிமையை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தி அவர்களை மௌனமாக்கும் முயற்சிக்காக மனித உரிமைகள் ஆர்வலர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பவர்களுடன் ஜெயகுமாரிக்கு தொடர்பு உள்ளதாக சாட்டப்படும் குற்றச்சாட்டு பாதுகாப்பு தரப்பினரின் கற்பனையில் உருவான கட்டுக்கதை என்று அலட்சியமாக புறந்தள்ளப் பட்டது.

மாயமான விமானம்.. சிஐஏ- போயிங் எதையோ மறைக்கின்றன: முன்னாள் மலேசிய பிரதமர்

மாயமான மலேசிய விமானம் எங்கோ உள்ளது. ஆனால் அது குறித்த தகவலை சிஐஏ மற்றும் போயிங் நிறுவனம் மறைக்கிறது என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.

புலிகளும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் இதய சுத்தியுடன் மன்னிப்பு கோரவேண்டும்

மே பதினெட்டு!

- சண்

தமிழ் மக்கள் நினைவுகளை சோகத்தில் ஆற்றி கண்ணீரை வரவைக்கும் ஐந்தாவது மே பதினெட்டும் வந்து போய்விட்டது. ஆனால் இன்றும் எம் கண்களில் நீர் வற்றவில்லை. இன்னும் அழுதபடி பல கேள்விகளுக்கு பதில் தெரியாது தவித்து நிற்கிறோம்!

ஏனய்யா வயிறு பத்தி எரியிறியள்?

இப்ப நீங்கள் ஆட்சேர்த்துக் காசெடுக்க முடியாமலிருக்கோ...!

நாடும் நாமும் படுகிற பாட்டை நினைச்சால் விசர்தான் வரும்.

மன்னிக்கோணும், நாட்டையும் நம்மையும் ஒவ்வொருத்தனும் படுத்திற பாட்டை நினைச்சால் விசரோட கவலையும் கலந்தெல்லோ வருது.

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?...

நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா... அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

யாழ்ப்பாண அரசர் - அரச உயர் மட்டக் குழு அதிர்ச்சி சந்திப்பு!

The Arya Chakravarti Dynasty

பழைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்தவரும், நல்லூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சங்கிலி மன்னனின் வாரிசுமான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா வட மாகாண ஆளுனராக செயற்படுகின்ற விருப்பத்தை அரசுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.

கூகுள் ட்ரைவ் பற்றி அறியாதவைகள் சில...!

இன்று கூகுள் நமக்கு தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.

இராவணனின் மகள் சீதா தேவியா...?

தலைப்பைப் படித்ததும் நாம் தவறாகப் படித்து விட்டோமோ என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தலைப்பை தவறாகப் படிக்கவில்லை என்பது சரிதான். தன்னுடைய தங்கையை அவமானப்படுத்தியதற்காக, இராவணன் சீதா தேவியை ஒரு காட்டிலிருந்து கடத்திக் கொண்டு சென்றான் என்பது நாம் அனைவரும் கேட்டறிந்த இராமயணக் கதை தான். ஆனால், இந்த கதைக்கு முற்றிலும் மாறாக, வேறொரு கதை உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல