செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மனைவி நடத்தையில் சந்தேகம் : தலையில் அம்மிக்கலை போட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொடூர கொலை

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடந்துள்ளது.

சாப்பாடு வாங்கித் தருவதாக கூறி 5 வயது பெண்குழந்தைகள் பலாத்காரம் செய்து கொலை : குற்றவாளிகளுக்கு வலைவீச்சு!

பெண்களுக்கு எதிராக பெருகிவரும் பாலியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரும் 100 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கும் இயக்கம் துவங்கப்பட்ட கடந்த 14ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், பந்தரா மாவட்டம் அருகே உள்ள லக்னி கிராமத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை வெறியாட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரொறன்ரோவில் இளையராஜா – ஒரு ரசிகனின் பார்வை

யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

கண்ணாடி அணிவதிலும் கவனம் தேவை!

பார்வை குறைபாடு, பேஷன், கிளாமர், வெயில், மழை – இப்படி எதுவாக இருந்தாலும், கண்ணாடி அணிவது இன்றைக்கு அத்தியாவசியமாகி விட்டது. இதில் எதுவாக இருந்தாலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அணிவது, மிக மிக அவசியம். கண்ணாடி எப்படி அமைய வேண்டும் என்பதை பார்ப்போமா:

ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் செய்ய கரண்ட் தேவையில்லை – நவீன கண்டுபிடிப்பு.!

ஒரு கப் கோப்பி அல்லது ஐஸ் சர்பத் இருந்தால் உங்களின் மொபைல் ஃபோனை கரண்ட் இல்லாமலேயே சார்ஜ் செய்ய முடியும். என்ன நம்ப முடியலையா இந்த புது கண்டுபிடிப்பின் காணொளியை பார்க்கவும்

மனித இரத்தம் குடிக்கும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!

மனித ரத்தம் குடிப்பதை வழக்கமாக கொண்ட, துருக்கி இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆங்கில நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் மனித ரத்தம் குடிக்கும் “வேம்பைர் டிராகுலா’ பாத்திரம் பிரபலமானது. வேம்பைர் டிராகுலாக்கள் வவ்வால்களை போல், மனிதர்களின் உடலை கடித்து ரத்தத்தை உறிஞ்சுபவை என அந்த கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதே போல் துருக்கி நாட்டை சேர்ந்த 23 வயது நபர் தன் உடலில், பல இடங்களில் பிளேடால் கீறி, ரத்தத்தை குடிக்க தொடங்கினார்.

அம்பலத்துக்கு வரும் வக்கிரங்கள்!

இத்தனை நாளும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாக நேருமோ என்கிற அச்சத்தில் மௌனமாகத் தங்கள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமையைச் சகித்துக் கொண்டிருந்த பெண்கள், இப்போது துணிந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டு வருகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.

’குடித்துக் கொண்டும், கூத்தடித்துக் கொண்டும் இருப்பவர் பாரதி ராஜா!’ – இளையராஜா சாடல்!

‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜாவைப் பற்றி பாரதிராஜா மேடையில் குறை கூறியும், புத்திமதி சொல்லிப் பேசியும் இருந்தார். அது குறித்து ஒரு வாசகர் , வார இதழ் ஒன்றில் கேட்ட கேள்விக்கு இளையராஜா, அவருடைய மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.

சேனல் 4 வெளியிட்ட பிரபாகரன் மகனின் கடைசி நிமிட புகைப் படங்கள் பொய்யானது:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த புகைப் படங்கள் பொய்யானது என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய இளவரசி சிகரெட் பிடிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன

Saudi_princes
 
சவுதிஅரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத் (48). 5 குழந்தைகளின் தாயான அவர் அந்நாட்டின் மனித உரிமை பிரசாரகராகவும் உள்ளார். தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார்.

“வாங்க வைகோ.. என் வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்”

படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது

நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை, இன்று வீதியில் வந்துகொண்டிருந்த ஜெயலலிதா, காரில் இருந்து இறங்கி திடீரென சந்தித்துப் பேசியபோது, நடைபெற்ற உரையாடல்கள், ம.தி.மு.க.-வினரை நெகிழ வைத்துள்ளது. “எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. வந்து என் வீட்டில் சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று ஜெயலலிதா அழைத்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினிலன்றும் இன்றும் (படங்கள் இணைப்பு)

வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

சிரச் சேதத்தில் இருந்து தமிழ் இளைஞனை காக்க 600000 ரூபாய் பணம் தேவை!

கட்டார் நீதிமன்றத்தால் படுகொலைக் குற்றவாளியாக காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு இருக்கின்ற வெங்கடாட்சலம் சுதேஷ்கர் என்கிற மலையக தமிழ் இளைஞனின் விடுதலைக்கு இன்னமும் 06 இலட்சம் ரூபாய் இரத்தப் பணம் தேவைப்படுகின்றது.

windows 7 தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது

ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

ஐயோ… இந்தக் கொடுமையைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே!’ – வைகோ

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள படங்களைப் பார்த்துக் கதறியுள்ள வைகோ, இவற்றைப் பார்க்கும்போதே இதயம் வெடிக்கிறதே என்று கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

கணவரால் கொலை செய்யப்பட்ட கனடா வாழ் ஈழத் தமிழ்ப் பெண்ணின் கதை இது

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்: உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை – தெ இண்டிப்பெண்டண்ட்

praba son bala before killed

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளை நாம் கண்டு அதிர்ந்துள்ளோம். ஆனால் இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என The Independent பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல