புதன், 16 ஜனவரி, 2013

ஷாரியா சட்டமும் சவுதி அரேபியாவும்

உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல் , மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால் உருவாக்கப்பட்டதல்ல அதை மாற்றம் செய்ய முடியாது என வாதிடுகிறது.

சிறிதரனுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட படங்கள்

சிறிதரனின் பொறுப்பில் கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள், ஆபாச வீடியோக்கள். வெடி மருந்துகள் கடந்த வாரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

ஆனையிறவில் இராணுவம் கொண்டாடிய தைப்பொங்கல்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டு உள்ள இராணுவத்தின் தைப்பொங்கல் விழா கடந்த 14 ஆம் திகதி ஆனையிறவில் இடம்பெற்றது.

தென் இந்திய சினிமாவில் கதாநாயகர்கள் வரிசையில் ஈழத்துக் கதாநாயகன் ஜே ஜே

தென் இந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் ஈழத்துக் கலைஞர்கள் ஜே ஜே மற்றும் இந்திய பாடகர்களுடனான இசைப்பேளைகளுக்கு இசை அமைத்த K. திறேஸ்டன் இத்திரைப்படத்தின் மூலம் தென் இந்திய திரை உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகின்றார் நமது கலைஞர்களை நாமே வளர்த்தெடுப்போம்" .

சுஜி (குறும்படம்)


Share |
Image Hosted by ImageShack.us

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 31

ராஜிவ் கொலை புலனாய்வு: பொட்டு அம்மானால் அனுப்பி வைக்கப்பட்ட ஆட்கள்

ராஜிவ் காந்தி கொலைவழக்கில், சிவராசன், சுபா ஆகியோர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தம்மிடம் அகப்பட்ட மற்றையவர்களை சிறப்பு புலனாய்வுக்குழு துருவித் துருவி விசாரிக்கத் தொடங்கியது. சிவராசனின் மறைவிடம் பற்றிய ஏதாவது துப்பு கிடைக்குமா என்று சகல கோணங்களிலும் விசாரித்தார்கள்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 30

ராஜிவ் கொலை திட்டத்துக்காக, மே 1-ம் தேதி படகில் வந்து இறங்கிய டீம்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பொட்டு அம்மானுக்கு, சிவராசன் சென்னையில் இருந்து அனுப்பிய மெசேஜில், “மல்லிகை அலுவலகம் மீது திடீர் தாக்குதல் நடத்தி, குறைந்தது ஒரு டஜன் ஆட்களையாவது கொல்ல திட்டமிட்டிருக்கிறோம்” என்று எழுதப்பட்டு இருந்ததில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு டீம் உஷாரடைந்தது. இதையடுத்து, ‘மல்லிகை’க்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 29

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், ஜூன் முதல் 3 வாரங்களில் சென்னைக்கு அருகே இயங்கிய ரகசிய நிலையத்துக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள நிலையத்துக்கும் இடையிலான ஒயர்லெஸ் தகவல்களை, இந்திய உளவுத்துறை றோ குறுக்கிட்டு அறிந்து கொண்டது. அதில் ஒரு முக்கிய தகவல் இருந்ததை பார்த்த றோ, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைத்தது.

சிறிதரனின் அலுவலகத்தில் ஆபாசப்படம்: நடந்தது என்ன?

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலத்திலிருந்து வெடிபொருள்கள், ஆபாசப்பட சீடி, உள்ளூர் பெண்கள் சிலரின் படங்கள், ஆணுறைகள் என்பன கைப்பற்றட்டமை ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும், இதில் ஊடகவியலாளர்கள் சிலரும், கிளிநொச்சி மாவட்ட போட்டி பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் வழக்கம்போல தமிழ் இணையங்கள் சிலவும், யாழ் பத்திரிகைகளும் ஊ(ட)கச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்வதைத் தடுக்க வேண்டும்!

தனது குடும்பத்தின் பொருளாதாரத்தையும், தேசிய பொருளாதாரத் தையும் கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான மிகச் சிறிய பங்களி ப்பையாவது கொடுக்கும் அதி உன்னத நோக்கத்துடன் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற றிஷானா நபீக் தன்னை அறியாது செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்குத் தண்டனை யாகத் தனது உயிரையே தியாகம் செய்த தேசப்பற்றுடைய பெண் ணாக உயர்ந்து தனது மறைவினால் ஆறாத்துயரத்தில் மூழ்கியுள்ள இந்நாட்டு மக்களின் இதயங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல