செனகல் நாட்டு அரசாங்கம், அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில், சர்ச்சைக்குரிய பிரமாண்டமான சிலை ஒன்றை திறந்து வைக்கிறது.
புதன், 7 ஏப்ரல், 2010
வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.
இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள்.
இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள்.
Labels:
கணணி மையம் (Softwares)
கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்
அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
Labels:
கணணி மையம் (News and Views)
இன்கிரடிபில் இந்தியா
அமெரிக்காவுல திருடன கண்டு பிடிக்க ஒரு மெஷின் கண்டுபிடிச்சாங்களாம்..செமையா வொர்க் அவுட் ஆயிடுச்சாம்,,,நெறைய திருடனுங்க மாட்டிக்கிட்டாங்க...
Labels:
நகைச்சுவைகள்
யூதர்கள் ஒரு பார்வை
“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)
Labels:
உலகப்பார்வை
பெண்களுக்கு வரும் காலை நேர நோய்
காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
Labels:
மருத்துவம்
முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)
தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.
Labels:
பாலியல்
உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்
உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.
Labels:
பாலியல்
சோயப் மாலிக் விடயத்தில் தீர்ந்தது சிக்கல்!
ஆயிஷாவை திருமணம் செய்யவில்லை என்று இதுவரை சோயிப் மாலிக் மறுத்து வந்தார். ஆனால் இன்று சோயிப் மாலிக் தனக்கும் ஆயிஷாவுக்கும் திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டதால், இருவருக்கும் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Labels:
உலகப்பார்வை
கல்யாணத்திற்கு பூஜா ஒப்புதல் – சினிமாவுக்கு முழுக்கு
திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக நடிகை பூஜா சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதை அவரே கூறியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ திரையுலகில் வலம் வரும் நட்சத்திர நடிகை பூஜா பத்து படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ திரையுலகில் வலம் வரும் நட்சத்திர நடிகை பூஜா பத்து படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.
Labels:
சினிமா
இறுதிக் கட்டப் போர்!
போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர்.
Labels:
இலங்கை
இனி மவுன மொழியில் பேசலாம்
பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
'தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்
ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு
கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
Labels:
நோய்கள்
சூட்டுடன் டீ குடிப்போருக்கும் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்
புற்றுநோய் பரம்பரை ரீதியாக வரக்கூடிய நோய் என்று கூறப்படுகிறது. அதில்லாமல் பலரும் தங்களது தவறான பழக்க வழக்கங்களினாலும் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கின்றனர்.
Labels:
நோய்கள்
பல்குத்தும் குச்சியை பயன்படுத்தி கலையம்சமிக்க கட்டமைப்புகள்
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த ஸ்டான் முன்றோ (Stan Munro 39 வயது) என்பவர், பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்தி வடிவமைத்த தாய்லாந்து ஆலய தோற்றத்தை படத்தில் காணலாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

















