திங்கள், 27 மே, 2013

மடிப் பிச்சை ஏந்தும் மகளிர்! (படங்கள்)

கிழக்கிலங்கையின் பிரசித்தி வாய்ந்த காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய குளிர்த்தியை ஒட்டி பாரம்பரிய மரபு நிகழ்வுகளில் ஒன்றான மடிப் பிச்சை ஏந்தும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.

பிரபாகரன் வைத்த பெயர்களை மாற்ற வேண்டும்- தமிழ்செல்வனின் மனைவியின் விருப்பம்

தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரபாகரன் வைத்த பெயரை மாற்ற வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!?


பட விளக்கம்:

1- நீல நிற வாகனத்திற்குள் கமெரா இருக்கின்றது. பிக்கு பீதியுடன் காணப்படுகிறார். அவர் அருகில் வெள்ளை நிற சட்டை அணிந்த நபர்

2- லைட்டரை தீ பற்ற வைக்கிறார்

3- பிக்குவின் உடலில் தீயை திணிக்கிறார்

4- பிக்குவின் ஆடை தீப்பற்றுகிறது.

(படம்: முகநூல்)


கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.

ரத்தப்புற்று நோயால் உயிருக்கு போராடும் மாணவி - கருணை உள்ளங்களை எதிர்நோக்கும் பெற்றோர்

மாணவியின் உயிர் காக்க விருப்பம் உள்ளோர் 9345220392, 9597725161 மொபைல் நம்பர்களில் தொடர்பு கொள்ளவும்.
 
Share |
Image Hosted by ImageShack.us

தேனீக்களின் உதவியாலும் கண்ணிவெடிகளை கண்டு பிடிக்கலாம்! – (காணொளி)

பொதுவாக மோப்ப சக்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்தான். காவல் துறையிலும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இந்நாள்வரை மோப்ப நாய்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, கொலை வழக்கில் துப்பு துலக்கவும் மோப்ப நாய் உதவுகிறது. சில நாடுகளில் எலிகளை வைத்து கூட வெடிகுண்டு கண்டுபிடிக்கின்றனர். இதுபற்றி பல பகுதிகளில் ஆய்வுகளும் நடந்தன. இந்நிலையில், வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூளை ஆபரேஷனின் போது ‘கிடார்’ வாசித்த வாலிபர்- (காணொளி)

அமெரிக்காவில் மூளை ஆபரேசனின் போது வாலிபர் ‘கிடார்’ வாசித்த நிகழ்ச்சி ஒன்று ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டதை பலரும் நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டனர்..

விஷம் வென்று வருகிறது – மனிதன் தோற்று விட்டான்.!

“”வானில் உள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான். நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் “”நான்” குடிக்க விட்டு விட்டான்…

” கவிஞர் “”நான்” என்றுதான் எழுதியுள்ளார். கவிஞரின் தனித்துவத்தை சமூகப் பார்வையாக கவனிக்கும்போது “”நாம்” என்பது நல்ல பொருத்தம்.

“ரசாயனப் புரட்சி’யால் உணவும் வெளியும் விஷமானதால் நாம் உண்பதும் உறங்குவதும் விஷமே. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. உண்ண நல்ல உணவு இல்லை. இதற்கெல்லாம் காரணம் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ரசாயனப் புரட்சிதான்.

‘ இதய வாட்ச்மேன்’ (காணொளி)

அமெரிக்காவின் பாஸ்டன் சயின்டிஃபிக் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தப் புதிய கருவியின் பெயர் ‘வாட்ச்மேன்’. பெரும்பாலும் முறையற்ற இதயத் துடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்டிரோக் தாக்கும் அபாயம் உள்ளது;அச்சமயம் ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைந்துவிடும் ஆபத்தும் உண்டு. இதனால் ஆபத்தில் உள்ளவர்கள், எந்த நேரமும் துரத்தும் மரணத்தைத் தவிர்க்க மாத்திரை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

முதுமை ஒரு சுமையல்ல !

வாழ்க்கையின் அந்திம காலத்தைக் கடப்பது தொடர்பான கவலை நம்மில் அத்தனை பேருக்கும் இருக்கிறது. முதுமையைத் தொட்டிருப்பவர்களும், தொட இருப்பவர்களும் இப்பருவம் குறித்த எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.பணம் படைத்தவர்கள் முதல் பாட்டாளிகள் வரையில் முதுமையை அடையும் மனிதர்களுக்கு சமூகம் அளிக்கும் அங்கீகாரம் அல்லது உரிமைகள் குறித்த விஷயத்தில் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல