வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

வெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின… (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -31)

• புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

• போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?

• விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல