சனி, 2 மே, 2020

ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்க

இணையதளங்கள் வார்த்தையை ஒலிகோப்பாக மாற்றுவதற்க்கு இருந்தாலும் மிகவும் எளிமையாக அதிவேகமாக நாம் கொடுக்கும் வார்த்தைகளை mp3 ஆக மாற்றி நம் கணினியில் சேமிக்க ஒரு இணையதளம் உள்ளது.

கோப்புகளை அழிக்க மற்றும் காப்பி செய்வதை தடுக்க இலவச மென்பொருள்

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

தகவல்களை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக அனுப்ப

திரைப்படங்களில் வருவது போன்று செய்திகளை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக இதன் மூலம் அனுப்பலாம்.கணினி மொழியில் இதற்கு cryptography என்று பெயர்.இதன் மூலம் தகவல் படித்து புரிந்துகொள்ளாத வகையில் எழுத்துக்கள் மாற்றப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பப்படும் , அவர் இந்த தகவலை உரிய கீ உபயோகித்து படிக்க கூடிய வகையில் மாற்றிக்கொள்வார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல