ஞாயிறு, 2 மார்ச், 2014

கடவுள் இருக்கிறாரா? விடையில்லாக் கேள்விகள்...!

கடவுள் என்றவொரு கதாபாத்திரம் இந்த உலகில் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் அனைவரும் அடிக்கடி கடந்து சென்றிருப்போம். சில நேரங்களில், கடவுளின் இருப்பை நம்பலாம் மற்றும் சில நேரங்களில், கடவுளின் இருப்பை கட்டுக்கதை என்றோ, மாயை என்றோ, பொய்மை என்றோ கடுமையாக மறுக்கலாம். எதன் அடிப்படையில் கடவுளைப் பற்றி இவ்வாறு மாற்றி மாற்றி சிந்திக்கிறோம்? கடவுள் ஏன் நம்மால் அடைய முடியாதவராகவும், அதே நேரத்தில் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளிப்பவராகவும் மற்றும் வியக்கத்தக்கவராகவும், அதே நேரத்தில் தொலை தூரத்தில் இருப்பவராகவும் இருக்க வேண்டும்?

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!!

குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.

ராஜீவ் காந்தியைக் கொல்ல 2வது திட்டம் வகுத்திருந்த விடுதலைப் புலிகள்

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முடியாமல் போனால், தில்லியில் அவரைக் கொலை செய்ய அனைத்து திட்டங்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வகுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்திருப்பது, நல்லதற்கல்ல

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற மூன்று பேர்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்திருக்கிறது; அத்துடன் ‘அவர்களுடைய விடுதலையைப் பற்றி உரிய அரசு முடிவு எடுக்கலாம்’ என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.

தமிழக அரசு அடுத்த தினமே, ‘இந்த மூவர் மற்றும் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நால்வர், விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று முடிவு எடுத்தது. இந்த மாதிரி முடிவு (ஸி.பி.ஐ. விசாரித்த வழக்கு அது) மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

அண்ணனை மணம் முடித்த தங்கை...


Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல