ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஹஜ் யாத்திரை 2012 (படங்கள் இணைப்பு)

உலகின் மிக பெரிய யாத்திரைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையில்
இவ்வருடம் 04 மில்லியன் வரையான முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளார்கள்.

‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் இலங்கையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை!

ஈழத்தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு பதிலாக இலங்கையில் வேறு படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நீ எந்த புலி ..? இந்த புலிகள் சண்டையை பாருங்கோ (காணொளி இணைப்பு)



Share |
Image Hosted by ImageShack.us

உலகின் 'ஏழ்மை'யான அதிபர்! (படங்கள் இணைப்பு)

ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர் என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும். ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா.

பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?

இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது, காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான். அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும்.

கெட்ட உறவுக்கான அறிகுறிகள் என்னன்னு தெரியுமா?

ஒருவரை காதலிக்கிறோம் என்றால், அந்த காதல் உறவு நல்லதா அல்லது கெட்டதா என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காதல் வரும் போது, அந்த நேரத்தில் வெறும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும். வேறு எந்த ஒரு எண்ணமும் மனதில் தோன்றாது. ஏனெனில் காதலில் விழுந்தால், அந்த காதல் கண்ணை மறைப்பதோடு, சிந்திக்கும் எண்ணத்தையும் மறைத்துவிடும். அவ்வாறு மறைத்துவிடுவதால் தான், காதல் தோல்விகள் ஏற்படுகின்றன.

செட்டிநாடு மட்டன் வறுவல்

தேவையான பொருட்கள்:

மட்டன் கலவைக்கு...

மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை

தேவையான பொருட்கள்:

மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்)
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

முட்டை பொரியல்

தேவையான பொருட்கள்:

முட்டை - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல