செவ்வாய், 15 ஜனவரி, 2013

எக்ஸெல் தொகுப்பில் ரோமன் எண்கள்

சில வேளைகளில், வழக்கமான எண்களுக்குப் பதிலாக, ரோமன் எண்களை (எ.கா. VIII) நாம் பயன்படுத்த விரும்புவோம். அனைத்து எண்களுக்கும் நாம் ரோமன் எண்ணை நினைவில் வைத்து பயன்படுத்த முடியாது.

விண்டோஸ் 8க்கான விண்ஸிப்

1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.

பாஸ்வேர்ட்டை அகற்ற

மின்னஞ்சல்களுக்கு யூசர் ஐ.டி. நிரப்பியவுடன், அதன் பாஸ்வேர்ட் தானாக, அதற்கான கட்டத்தில் காட்டப்படுகிறது. அதனை நீக்குவது எளிதுதான். சில பிரவுசர்கள், நீங்கள் தந்துள்ள அனைத்து பாஸ்வேர்ட்களையும் நீக்கும்; சில குறிப்பிட்ட யூசர் நேமிற்கான பாஸ்வேர்டை மட்டும் நீக்கும். கீழே அனைத்து பிரவுசர்களிலும், இதனை செட் செய்வது எப்படி எனத் தருகிறேன்.

எஸ்.எம்.எஸ்.களைத் தடுக்க

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் சாம்சங் மொபைல் போனில் குறிப்பிட்ட எண்களிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களைத் தடுக்கும் வகையில் செட் செய்திடஉங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் play.google.com என்ற இணைய தளம் செல்லவும்.

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது.

இணையதளம் சரியாக உள்ளதா?

சில நேரங்களில் நமக்கு மிகவும் பிடித்த, பிரியமான இணைய தளத்திற்கான புக்மார்க்கினை கிளிக் செய்து காத்திருப்போம். ஆனால், அந்த தளத்தைக் காட்ட இயலவில்லை என நமக்கு பிழைச் செய்தி கிடைக்கும்.

காற்சட்டை அணியாத நாள்

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் காற்சட்டை அணியாத நாள் தினத்திலிருந்து சென்றவருடகாட்சிகள் சில

அமெரிக்க வெள்ளமாளிகையிலிருந்து சில காட்சிகள் (படங்கள்)


முத்தம் - ஒரு பார்வை….

அன்பின் அடையாளம் முத்தம் என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோதோ நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை சகட்டுமேனிக்கு பரிமாறிக் கொள்கிறார்கள்.முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…

கமராவில் சிக்கிய மாடல் !

21 வயதான லேஸி பென்ஹட் என்னும் பிரித்தானிய மாடல் லண்டனில் நடக்கும் மிகவும் பிரபல்யமான பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது குளித்துவிட்டு உடை இல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார். ஆனால் அவர் அறையில் கமராக்கள் இருப்பதை மறந்தே போய்விட்டார். அவர் அப்படியே வெளியே வரும் காட்சி, கமராவில் பதிவாகிவிட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல