சனி, 3 ஆகஸ்ட், 2013

தயா மாஸ்டர் நீக்­கப்­பட்­டது ஏன்?

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான, வேட்­பா ளர் பட்­டி­யல்கள் வெளி­யா­வ­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தி­ருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்­பி­லேயே ஈ.பி.டி.பி. போட்­டி­யிடப் போவ­தாக அறி­விப்­ப­தற்­கான சந்­திப்பே அது.

காதுகளின் மூலம் காணலாம்: விழியிழந்தோருக்கு கருவி வடிவமைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் : காதில் பொருத்தப்படும், விசேஷ கருவியின் மூலம், கண் பார்வையற்றோரும், காட்சிகளை காணும் வகையிலான, அதிநவீன கருவியை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆசைக்கு அடுத்த நிலை

செகஸ் ஆசை தோன்றியதும் ஆண்&பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கோம்.

ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

முகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும். ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும்.

நெருங்கிய தோழி/தோழன் மீது காதலில் விழுவது எப்படி?

காதல் உணர்வோடு வாழும் ஒரு மிகச் சிறந்த தம்பதியினர் கண்டிப்பாக நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். ஒருவருக்கு நல்ல நண்பனே வாழ்க்கை துணையாக வந்தால், அதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக எது வேண்டுமானாலும் பேசலாம், முழுமையாக நம்பிக்கையை அவர் மீது வைக்கலாம், அவரின் துணையை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுவதால், ஒரு இனிமையான உறவை மலரச் செய்யலாம்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்...

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நாய்­க­ளுடன் ரமழான் வாழ்த்துச் செய்­தியை தெரி­வித்த மலே­சியப் பெண் கைது


ரமழான் பண்­டி­கையைக் கொண்­டாட தயா­ரா­கு­ப­வர்­க­ளுக்கு வீடி­யோவில் தனது நாய்­க­ளுடன் அமர்ந்­த­வாறு வாழ்த்துச் செய்­தியைத் தெரி­வித்த பெண் ஒரு­வரை மலே­சியப் பொலிஸார் புதன்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.

கஞ்சிக் கோப்­பைக்குள் விழுந்த கண்ணீர்

இலங்­கையை ஆட்சி செய்த கடைசிச் சிங்­கள மன்­ன­னாக கரு­தப்­படும் ஸ்ரீ விக்­கி­ரம ராஜ­சிங்­கனை கொலை­வெ­றி­யுடன் ஆங்­கி­லேயப் படைகள் துரத்தி வரு­கின்­றன. உயிரைக் கையில் பிடித்­துக்­கொண்டு ஓடி­வந்த மன்னன் மகி­யங்­கனை நகரை ஊட­றுத்து அதற்கு அரு­கி­லுள்ள சிறு கிரா­ம­மான பங்­க­ர­க­ம­வுக்குள் நுழை­கின்றான்.

தாய்வானிய பாராளுமன்றத்தில் உக்கிர மோதல் (படங்கள இணைப்பு))


தாய்­வா­னிய பாரா­ளு­மன்­றத்தில் அணு­சக்தி தொழிற்­சா­லை­யொன்று தொடர்­பான சீர்­தி­ருத்தம் குறித்து இடம்­பெ­ற­வி­ருந்த வாக்­கெ­டுப்­பொன்­றை­யொட்டி வெள்ளிக்­கிழமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே உக்­கிர மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து குதித்த கணவரைக் காப்பாற்றிய மனைவி (படங்கள் இணைப்பு)

குடி­யி­ருப்பு கட்­ட­ட­மொன்றின் ஆறா­வது மாடி­யி­லி­ருந்து குதித்து தற்­கொலை செய்­து­கொள்ள முயற்­சித்த கண­வரின் காற்­சட்­டையை பற்றிப் பிடித்து அவரை அவ­ரது மனைவி காப்­பாற்­றிய சம்­பவம் வட சீனாவில் இடம் பெற்­றுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல