பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி என்றவுடன் காதலர்கள் உற்சாகம் கலந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவர். காரணம் அன்றைய தினம் உலகிலுள்ள நாடுகள் அனைத்திலும் காதலர் தினம் கொண்டாடப்படுவதேயாகும்.
இத்தினத்தை ஆங்கிலத்தில் "வெலன்டைன்ஸ்டே' என்றும் அழைப்பர். இத்தினத்தில் காதலர்கள் தங்களது அன்பின் நிமித்தம் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வர்.
வியாழன், 18 பிப்ரவரி, 2010
“மாமிக்கொரு மடல்...!”
மாமிக் கன்புடன் மருமகள் எழுதுவது!
மாமி! இப்பொழுது உங்கள் மகன் ஆஸ்பத்திரியில்!
பூமிக்கோர் பாரமெனப் பிறந்தாரோ? இவர்...
சேமித்த தெல்லாம் சோகங்கள்! கடன்கள்தான்!
“தாயை அழவைத்தோர் நிம்மதியாய் வாழ்ந்ததில்லை!”
நோய்நொடி நொம்பலங்கள்! நூறுவகைப் பிரச்சினைகள்!
வாய்விட்டுக் கதறுகின்றார்! இவர் மன நோயாளியாகி விட்டார்!
இந்தச்
சேய்நினைப்பு உங்களுக்குத் துளியேனும் வரவேண்டாம்!

Labels:
கவிதைகள்
MS-Office 2007 பயன்படுத்துபவர்களுக்கு...
MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம் முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Office 2007 இல் வித்தியாசமான பைல் நீடிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
RAM-ROM என்ன வேறுபாடு?
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (System)
முகமூடிகளின் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண்பது எப்படி?
இன்று யாரையும் நம்புவதற்கில்லை. உங்களிடம் வெகு நெருக்கமாக பல வருடங்கள் பழகிய நண்பரே ஒருநாள் உங்கள் பணத்தை அல்லது நகைகளைத் திருடிக் கொண்டு ஓடிவிடலாம். அல்லது நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடனைத் திரும்பித் தராமல் இருந்து விடலாம். சிலர் தன் நண்பரின் மனைவியை அல்லது மகளை கூட்டிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
Labels:
பலதும் பத்தும்
ஈ மொய்க்கும் பிணத்தின் மீது விளம்பரம் தேடும் மனிதர்கள்
‘மகேஸ்வரி என்ற தன் மனைவியின் பெயரை மகேஷ்வரி என்று அச்சிட்டதால் ஆத்திரம் கொண்ட லண்டன் வாசியான இறந்தவரின் மகன் பிழையை உடனடியாகத் திருத்தும் படி உத்தரவிட்டான். கலங்கிப்போன இழவு வீட்டு மனிதர் கைகளை மேலே உயர்த்தி, ‘லண்டன்ல நாய் மேய்க் கிறவனுக்கெல்லாம் நாம பதில் சொல்ல வேண்டியிருக்கு’ என்று புலம்பினார்.’
நான் மரண வீடுகளுக்கு அவ்வளவாகச் செல்லாத ஒருவன். சோம்பேறித்தனந்தான் முக்கிய காரணம். வேறு சில காரணங்களும் இல்லாமலில்லை. சமூக அந்தஸ்து அற்றதென்று கருதப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்ட எனக்கு யாரெவரென்றே தெரியாத பிணங்களின் பின்னாலும் ஊர்வலமாய்ச் சென்றிருக்கிறேன்.

Ms Word பிரிண்ட் டிப்ஸ்
வேர்ட் மட்டுமின்றி எந்த ஆபீஸ் தொகுப்பில் பிரிண்ட் எடுப்பதாக இருந்தாலும் சில வழிகளைப் பின்பற்றினால் அது பிரிண்ட் எடுக்கும் பக்கங்களை எடுப்பாகக் காட்டுவதுடன் பிரிண்டருக்கான கார்ட்ரிட்ஜின் வாழ்நாளும் அதிகமாகும். இந்த நோக்கத்துடன் நாம் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
கண் கண்ணாடி போடாமல் இருக்க சிலவழிகள்
கரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக் கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலை மலிவாக கரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி உண்டு பயன்பெறுவோமாக
பால் வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ' ஏ 'கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்தவரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக்கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.
கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கிறது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.
வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.
கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லையே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட்
பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிசயப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.
கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால் தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும்
தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மை
யாகவைத்திருக்கிறது.

மருத்துவம்
இளநீரின் பயன்கள்
தோல் பளபளப்பாக சிவப்பாக மாற 24 மில்லி கிராம் ஸல்ஃபர் உப்பு இளநீரில் இருக்கிறது. இந்த ஸல்ஃபர் உப்பு இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல் முடி நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன.
Labels:
மருத்துவம்
மதபோதகர் என்ற போர்வையில் 23 பெண்களை சிறை வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
அப்பெண்கள் மூலம் அவருக்கு 59 பிள்ளைகள்
மத போதகர் என்ற போர்வையில் 23 பெண்களை அடிமைகளாக நடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 59 பிள்ளைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய டெல் அவிவ் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் நிறுத்தப்பட்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
கட்டியணைப்பதில் புதிய உலக சாதனை
அமெரிக்க ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 51 வயது நபரொருவர், காதலர் தினத்தையொட்டி 24 மணி நேரத்தில் 7,777 தடவைகள் கட்டியணைத்து புதிய சாதனையொன்றை மேற்கொண்டார்.
Labels:
வினோதமான செய்திகள்
அஜீரணத்திற்கு உன்னத மருத்துவம்
பசிக்காமல் சாப்பிடுவது, அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவது, அவசரமாக சாப்பிடுவது, பொருந்தாத உணவுகளை சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் மனிதன் வயிற்று நோய்களுக்கு ஆளாகிறான்.
துன்புறும் ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய நோயின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து முதலில் அதனைச் சீர் செய்ய வேண்டும்.
துன்புறும் ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய நோயின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து முதலில் அதனைச் சீர் செய்ய வேண்டும்.
Labels:
மருத்துவம்
ரம்பாவை மணப்பவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?
நடிகை ரம்பாவை மணக்கும் கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரன் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று வெளியான செய்திகளை மறுத்துள்ளனர் ரம்பாவும் அவரது அண்ணன் வாசுவும். இந்தத் திருமணத்தை விரும்பாத சிலர் செய்யும் சதி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல் என அனைவருடனும் ஜோடி போட்டவர். ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)