சனி, 13 ஜூலை, 2013

குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய்!

பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்தமைக்காக தாயொருவர் அவரது குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’இரக்க உணர்வை மகாத்மா போன்றோரிட்ம் கற்றுக்கொண்டேன்! மலாலாவின் ஐ.நா. உரை!! (காணொளி இணைப்பு)


ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள பெண் குழந்தை கல்விக்கான் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். முதல் விருது தங்கள் மகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொழும்பில் எரிந்த பெண்போராளி!

கொழும்பில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண்போராளி கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 40

சிவராசன் தப்பிக்க, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உதவியை நாடினார் பொட்டு அம்மான்!

அத்தியாயம் 40

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் செய்த ஏற்பாட்டின்படி, புலிகளின் தமிழகத்துக்கான அரசியல் பிரிவுத் தலைவரான திருச்சி சாந்தனும், ராஜிவ் கொலையின் திட்டமிடலாளர் என்று சி.பி.ஐ.யால் தேடப்பட்டு வந்த சிவராசனும், சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் தீவிர ஆதரவாளரும், இலங்கைத் தமிழருமான பொறியாளர் ஒருவரது வீட்டில் சந்திப்பதாக இருந்தது.

செல்போன் வைத்திருந்த பாகிஸ்தான் பெண்ணை ‘கல்லால்’ அடித்துக் கொன்ற உறவினர்கள்

இஸ்லாமாபாத்: ஊர்த் தடையை மீறி செல்போன் வைத்திருந்ததிற்காக இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவரை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், காதலையும் கொட்டிக் கொடுக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொருபக்கமும் இருக்கிறது.

இப்படியும் கூட புற்றுநோய் வருமா?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். பெரும்பாலானோருக்கு அத்தகைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்று தெரியும். அதில் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற டயட் மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சுக்கள் சருமத்தில் பாய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. புற்றுநோயானது ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல