வெள்ளி, 22 நவம்பர், 2013

நெகிழ வைத்த பாப்பரசர்

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் சென். பீற்றர்ஸ் சதுக்­கத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாராந்த கூட்­டத்தில் தன்னை எதிர்­கொண்ட முகம் கோர தோற்­ற­ம­டைந்த நோயா­ளி­யொ­ரு­வரை ஆரத் தழுவி முத்­த­மிட்டு ஆசீர்­வ­தித்து அவரை நெகிழ வைத்­துள்ளார்.

அவரை எதிர்­கொண்ட நபர் யார் என்­பது தொடர்­பிலோ, அவ­ருக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்­பட்­டது என்­பது குறித்தோ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Share |
Image Hosted by ImageShack.us

உலகின் பருமனான பெண் 600 இறாத்தல் நிறை குறைப்பு (படங்கள் இணைப்பு)

தனது நிறை காரணமாக பெறாமகன் மூச்சுத்திணறி இறந்த விபரீத சம்பவத்தையடுத்து நடவடிக்கை


தனது சின்­னஞ்­சிறு பெறா மகன் மீது உருண்டு விழுந்து அவன் மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழக்கக் கார­ண­மா­யி­ருந்த உலகின் அதி­நிறை கூடிய பெண் தனது 1000 இறாத்தல் நிறையை 5 வரு­டங்­களில் 600 இறாத்­தலால் குறைத்­துள்ளார்.

யானைக்கால் நோய் பாதிப்பை பிசாசு தொற்றியதாகக் கருதிய உறவினர்கள் (படங்கள் இணைப்பு)


- 70 இறாத்தல் நிறையுடைய இராட்சத நிலையை அடைந்த கால்

யானைக்கால் நோய் தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அவரது உடலில் பிசாசு தொற்றிக் கொண்டுள்ளதாகக் கருதி உறவினர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால், அவரது கால் வீங்கி 70 இறாத்தல் நிறையுடைய இராட்சத தோற்றத்தையடைந்த விபரீத சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைத்தீவில் ஒரு சம்­பி­ர­தாய நாடகம்

'`தமில் சிங்­கல முச்லிம் தென்­சு­ரவ செயிய வெண்டாம்.’ 'புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்­கரோ, நீ சிறி­லங்­காவைத் தூண்­டா­டாதோ''.

இவ்­வாறு, பொது­ந­ல­வாய மாநாட்­டுக்­காக இலங்­கைக்கு வந்த `சனல் 4' ஊடகக்குழு­வினர் சென்ற இடங்­களில் எல்லாம் தமிழைத் தப்பும் தவ­று­மாக எழு­திய அட்­டை­களைப் பிடித்­துதான் சிங்­க­ள­வர்கள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­னார்கள்.

இரா­ணு­வத்­தைக் ­கொண்டு தமி­ழர்­களை அழித்த அரசு, இப்­போது தமிழைக் கொலை செய்­கி­றது!

முன்ஜென்மம் உண்மையா?


பூர்வ ஜென்மம் னு ஒன்னு இருக்கு. அதோட நல்லது கெட்டது பொறுத்துத்தான் நம்ம வாழ்க்கை அமையும்ங்கிறது மட்டும் , என்னாலே மனப் பூர்வமா ஒத்துக்க முடியலை. எங்க மதமும் அதை வலியுறுத்துவதில்லை. கொஞ்சம் எனக்குப் புரியும்படி விளக்க முடியுமா?

காஞ்சிப் பெரியவரிடம் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பக்தர் இந்த கேள்வியைக் கேட்டாராம்.

நம்மிலும் நிறைய பேருக்கு அந்த கேள்வி இருக்கும். ஒரு சிலர் மட்டும் ஓஹோன்னு இருக்கிறப்போ, நமக்கு ஏன் அந்த மாதிரி அமைவதில்லை என்று. நம் முயற்சியால் முன்னுக்கு வருவது ஒரு புறம். அதிர்ஷ்டம், வாய்ப்பு என்று இருப்பது நமக்கு மட்டும் ஏன் அமைய மறுக்கிறது?
சரி, இங்கேபெரியவர் என்ன சொன்னாரு பார்ப்போம்.

"லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?- கேமரூனின் அடுத்த அதிரடி"

லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? என்பதை விசாரித்து அறிக்கை தருமாறு டேவிட் கேமரூன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கை அரசு மற்றும் அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அடுத்தடுத்து சவுக்கைச் சுழற்றி வருகிறார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
 
பரம்பரை ஒரு காரணமாகலாம்
 
உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
 
நகர்புற வாழ்வியல் சூழல்
 
முறையற்ற உணவு பழக்கம்
 
மது, புகை, போதை பொருட்களால்
 
உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
 
இன்னும் பிற

உங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

உணவே மருந்து

தாமஸ் அல்வா எடிசன்

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் 'மக்கு' என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.

மலாலாவும், அமெரிக்க இயங்கியலும்

யூசுப் மலாலா...

அவள் நினைவுதவறி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு அவளைப் பற்றி நான் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி என் நினைவுக்கு வருகிறது. அவை முஹம்மது இக்பாலின் வரிகள்:

"பெண்ணை அடிமையாய் எண்ணும் முஸல்மான்

திருக்குர் ஆனால் பயனடையாதவனாவான்".

இன்று மலாலா உலகம் புகழும், போற்றும், துதிக்கும், ஆராதிக்கும் ஒரு பெண். சிகிச்சைக்குப் பின்னரான அவளது தோற்றத்தில் அளவிட முடியாத கருணையும், வீரமும், அழுகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் தலைவரிடமிருந்தும் அவள் விருதுகள் பெறும்போது சிரமப்பட்டு வெளிப்படுத்தும் புன்னகை ஆயிரம் அர்த்தங்கள் நிரம்பியது. உலகெங்கும் பெண்குழந்தைகளின் கல்விக்காக அவள் தனது விருதை சமர்ப்பிக்கிறாள். பாகிஸ்தானில் பெண்குழந்தைகளுக்கென்று பள்ளிக்கூடம் நிறுவி சேவை செய்ய அவள் விருப்பம் தெரிவிக்கிறாள். படுகொலை செய்யப்பட்ட பெனாசீர் புட்டோவைப் போல‌ பாகிஸ்தான் பிரதமராக வேண்டும் என்ற கனவும் அவளுக்குண்டு. அவளை ஒரு மந்திரப்பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.

உறவு கொள்ள சிறந்த இடம்?

செக்ஸ் உறவு கொள்ள எது சிறந்த இடம்..? இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது ‘காமசூத்ரா காண்டம் நிறுவனம் சார்பில். முதலிடத்தை பெற்றது கார், அடுத்து பாத்ரூம், பப்ளிக் பார்க்.

காண்டம்ன்னா காமசூத்ராதான் என்று பலரும் தெரிந்திருக்கும். அது அவ்வப்போது காண்டம் விழிப்புணர்வுகாக பிரசாரம் செய்வதும், இது போன்று சர்வே எடுப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் நடந்த இந்த சர்வேயில் பங்கேற்றது 17 ஆயிரத்து 45 பேர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.

அந்த விஷயத்தில் ஆண்கள் வீக்

‘அது’ல ஆண்மகன்கள் பெரும்பாலோர் சரியில்லையாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.

ஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?

உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.

எய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி?

எய்ட்ஸ் நோய் உடல் வியாதிக் கிருமிகளிடமிருந்து தன் காப்புத் திறனை இழந்த ஒரு நிலை. இதற்குக் காரணமான வைரஸை எச்.ஐ.வி. என்று அழைக்கிறோம். மனித உடலில் லிம்போசைட் என்ற செல் மிக முக்கியமான பணியை ஆற்றுகிறது. அது உடலில் காப்புத் திறனை ஏற்படுத்துகிறது. இதில் டிலிம்போசைட் என்னும் வகை தன்னை எதிர்க்க வரும் கிருமியைக் கொல்லும் கிருமிகொல்லியை உண்டாக்கி கிருமியை அழிக்கிறது. டி4 லிம்போசைட் என்பது. நோய்க்கிருமி உடலில் நுழைந்தவுடன் இதன் வருகையை டிலிம்போசைட்டுக்கும் பிலிம்போசைட்க்கும் தெரிவிக்கிறது. இவை லிம்போகைனின் என்ற கிருமிகொல்லியின் மூலம் நோய்க் கிருமியை அழிக்கிறது. ஆனால் எய்ட்ஸ் நோயோ டிலிம்போ சைட்டை வேரோடு அழித்து விடுகிறது. இதனால் டி4 லிம்போசைட்டும் அழிக்கிறது

ஷாருக்கானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!!

ஷாருக்கான் - இந்த பெயரை தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்படும் புகழ் பெற்ற நடிகர் தான் ஷாருக்கான். பாலிவுட் திரை உலகத்தை ஆட்சி செய்யும் முடிசூடா மன்னனாக அவர் திகழ்வது அனைவரும் அறிந்ததே. 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி பிறந்த அவர் இன்று ஒரு புகழ் பெற்ற நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

"எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாத உடல் வலிகள்!!!"

நாம் அன்றாடம் வாழும் வாழ்வில் நமக்கு ஏற்படும் உடல் நலக்குறைவில் சிறிது கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, நமது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது வலிகள் போன்றவற்றை கண்காணித்துவரவேண்டும். இவற்றை அலட்சியம் செய்துவந்தால் அது நம்மை தீராத நோய்க்கு வழிவகுத்து விடும்.

30 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த 3 பெண்கள் மீட்பு-2 பேர் கைது

லண்டன்: லண்டனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில் அடிமைகளாக நடத்தப் பட்ட 3 பெண்களை போலீஸ் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் மீட்டுள்ளனர். அப்பெண்களை அடிமைகளாக நடத்திய குற்றத்திற்காக சுமார் 67 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் கைது செய்யப் பட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல