தலிபான் அமைப்பின் கொலைவெறித் தாண்டவத்துக்குப் பின்னர், பெஷாவர் நகர இராணுவப் பள்ளிக்கூடமே இரத்தத்தை உறையவைக்கும்படி காட்சி தந்தது. பள்ளிக் கட்டிடங்களின் தாழ்வாரங்களிலும் வகுப்பறைகளிலும் துப்பாக்கிகளிலிருந்து சீறிப் பாய்ந்த குண்டுகள் ஏற்படுத்திய வடுக்களும், மாணவர்களின் உடல்களிலிருந்து பீறிட்டு அடித்த இரத்தமும், உடலிலிருந்து பிய்ந்த தசைகளின் துணுக்குகளும், சிதறிய பைகளும், புத்தகங்களும், கருவிகளுமாகக் காட்சிதந்தன.
திங்கள், 5 ஜனவரி, 2015
என்ன தொழில் செய்யலாம் எப்படிப் பிழைப்பு நடத்தலாம்?
கையில் கோடுகளாக வரையப்பட்டுள்ள அவரவர் ஜீவனேபாய வழிமுறைகள்
ஜீவனோபாயம் அனைவருக்கும் அவசியம். உயிர்வாழ அதுவே ஆதாரமானது. ஆனால் ஒருவருக்கொருவர் வித்தியாசமானது. அதற்கு அந்தந்த துறைகளில் அவரவர்க்குள்ள ஆர்வமும் ஆற்றதலுமே காரண மாகும். அவர் ஈடுபடுகிறார். கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கிறார் என்பதற்காக, அவரைப் பின்பற்றி அத்துறையில் சற்றும் ஈடுபாடில்லாத இன்னொருவரும் அத்துறையில் முயன்றால் வெற்றி பெற முடியாது. அது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாகிவிடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதியுண்டு. அவ்விதிக்கேற்ப வெவ்வேறான வாழ்க்கையுண்டு. அதுபோல தொழில் வழிகளிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.
Labels:
ஜாதகம்
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை; அதன் விளைவுகளும் தீர்வுகளும்
குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா அல்லது மூன்று பிள்ளைகள் போதுமா என திட்டமிட்டு கொள்வது சிறந்தது. இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினால் பல குடும்பங்கள் தடுமாறும் போது குடும்பத்தை திட்டமிட்டு அமைத்து கொள்வது தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளை நன்கு கற்பித்து ஆரோக்கியமாக வளர்க்க உதவும். இவ்வாறு குடும்பத்தை சரியாக திட்டமிடாது கர்ப்பம் தரித்து பிள்ளைகள் பிறக்கும் போது குடும்பங்கள் தடுமாறுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குடும்பங்களை திட்டமிட உதவும் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை நிரந்தரமானதா?
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை நிரந்தரமானதா?
Labels:
பெண்கள் பக்கம்
மணிக்கட்டில் வலி
கத்தியைப் பிடிச்சு மரக்கறிதன்னும் வெட்ட முடியுதே. இந்தக் கையாலை பெருந்தொல்லை” என்றவர் ஒரு பெண்மணி என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர் கள்.
கை என்று பொதுவாகச் சொன்னாலும் மணிக்கட்டைத்தான் குறிப்பிட்டார். அது வும் ஒரு பக்கத்தில் மட்டுமே. இன்னும் தெளிவாகச் சொன்னால் மணிக்கட்டின் வெளிப்புறமாக கட்டை விரலும் மணிக்கட்டும் சந்திக்கும் இடத்தில்தான் வலி.
கை என்று பொதுவாகச் சொன்னாலும் மணிக்கட்டைத்தான் குறிப்பிட்டார். அது வும் ஒரு பக்கத்தில் மட்டுமே. இன்னும் தெளிவாகச் சொன்னால் மணிக்கட்டின் வெளிப்புறமாக கட்டை விரலும் மணிக்கட்டும் சந்திக்கும் இடத்தில்தான் வலி.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
உயிரைக் கையில் பிடித்தவாறு விமானங்களில் பயணிக்க வேண்டிய நிலை
உலகில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் விமான விபத்துக்களால் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகின்றது. உயிரைக் கையில் பிடித்தவாறு மரணபயத்துடனேயே விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இது நவீன தொழில்நுட்பத்துக்கு சவாலாகவும் மாறியுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றால் விபத்துக்களை தடுக்க முடியவில்லை. அதுவும், அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. அதில் ஓர் அங்கமாக ஏர் ஏசியா விமான விபத்தும் இடம்பெற்றுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
அல்சரும் அதன் உண்மையும்
நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள்.
Labels:
தெரிந்து கொள்ளுங்கள்,
நோய்கள்
நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க...
கவலை இல்லாத மனிதனே இருக்க முடியாது. இன்பம் என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக துன்பமும் இருக்கவே செய்யும். உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கவலைகள் இருக்கும். பலருக்கு பண கஷ்டம் என்றால், இன்னும் பலருக்கு உடல் ரீதியான கஷ்டங்கள். இன்னும் சிலருக்கு மன ரீதியான கஷ்டங்கள். இந்த ஒவ்வொரு வகையான கஷ்டங்களையும் மேலும் பல வகையாக பிரிக்கலாம். மனிதனுக்கு அவ்வளவு கஷ்டங்கள் உள்ளன. இப்படி அவன் சந்திக்கும் பல கஷ்டங்களில் ஒன்று தான் தனக்கு வயதாகும் கஷ்டம்.
Labels:
அழகு குறிப்புகள்
பட்டுப் போன்ற கால்களுக்கு ....
அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், முகம் மற்றும் கைகளுக்கு அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்துவார்கள். ஆனால் அழகு என்பது வெறும் முகம் மற்றும் கைகளில் மட்டும் இல்லை, கால்களிலும் தான் உள்ளது. ஆம், சிலருக்கு கால்கள் மிகவும் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அத்தகையவர்கள் எந்த ஒரு ஆடையையும் கூச்சமின்றி அணியலாம். ஆனால் சிலருக்கு கால்களில் அதிகப்படியான முடி இருக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
எண்ணெய்ப் பசைக் கூந்தலை என்னதான் செய்வது?
எண்ணெய் பசையான, பிசுபிசுப்பான கூந்தல் என்பது பரவலாகப் பலரிடமும் காணப்படுகிற ஒரு பிரச்சினை. எண்ணெய் பசையான மண்டைப் பகுதியிலிருந்தே எண்ணெய் பசைக் கூந்தல் உருவாகிறது. மண்டைப் பகுதியில் உள்ள செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபம், கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியமானது. அது ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதுவே இந்த சீபமானது அளவுக்கதிகமாக சுரந்தால், கூந்தல் அதை கிரகித்துக் கொண்டு, எண்ணெய் பசை தோற்றம் பெறும். சிலருக்கு எண்ணெய் பசை கூந்தலின் விளைவினால், எண்ணெய் வழிகிற சருமப் பிரச்சினையும் சேர்ந்து கொள்வதுண்டு.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










